தாமரை
தாமரை
நன்றி நன்றி மா.Hai ma'am , புதிய வாசகி , உங்களுடைய ரொம்ப இயல்பான கதை நடை , புன்னகை முகமாகவே எல்லா அத்தியாயங்களையும் படித்தேன் , stress buster , thank you ma'am , became addicted to ur story
இதை விட கதை சொல்லியாய், எனது மறு பிரவேசத்திற்கு ஒரு மகிழ்வை யாரும் வழங்கிட முடியாது ..
மிக்க மகிழ்ச்சி மா
இதே மகிழ்வும் உணர்வும் கதை முழுவதும் உங்களுக்கு கிடைக்க முழு முயற்சி கொடுப்பேன்.