All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா இந்த சாரு க்கு என்ன பிரசசினை.......

சியாம் க்கும் சாருக்கும் என்ன சம்பந்தம் 🤔🤔🤔
எதுக்கு ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கணும்........

நயனிமா ஒரு டவுட்....... கனடா மணியா டாலர் nu தான் சொல்லுவாங்களா...........🤔
US டாலர் canadian டாலர் க்கும் என்ன differnt...
2 um doller than. Us doller perumathi kooda. kanada kammi. one Canadian dollar equal to 0.74 US Dollar Shalini. :love::love::love::love:
 

Lakshmivijay

Well-known member
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ராஜ் நல்லாவே ஐடியா சொல்லிகுடுக்கிற நல்லா வருவ நீ.....
நயனிமா சாருக்கு என்ன பிரச்சினைனு சொல்லவே இல்லையே.....
 

Niranjanadevi

Active member
Nice ud nayani ma appo uthamai unmaiya kadhalikalaya avan kovama padarathulayum nyayam irrukku avalo pavam edhuku yaar antha shyam waiting eagerly for next ud pa keep rocking
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hee hee hee ithu.. ithu thaan nekku venum. 2 perla thappu irukkaa illayaann neenka kulambiratha paakirapo ambittu santhosham. :love::love::love::love:
Romba nalla manasu sissyyy ungalukku... happy ah irunga... waiting for next ud🤗
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ராஜ் நல்லாவே ஐடியா சொல்லிகுடுக்கிற நல்லா வருவ நீ.....
நயனிமா சாருக்கு என்ன பிரச்சினைனு சொல்லவே இல்லையே.....
Thank you ma. atha ippothaiku sollave maatene... pinnaadithaan varumya :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top