All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Yaaru pa இந்த shayam... அவல ethe vechi miraturaan.... Enna ஆவணங்கள் அது ethuku போலீஸ் la கொடுக்க poratha miratturaan.... Avaluku ஏன் avvallavu kaayam yaaru enna panninaaga.... ஒண்ணுமே புரிய maatengithe..... Avalodaya life ah pathi theriji ஏன் ஆரியன் avala திரும்பி kuda paakka maataanu solraan... Appadi enna இருக்கு ava வாழ்க்கை la.... இங்க கொஞ்ச நாள் தான் இருக்க போறாங்க la... அவன் kita irunthu பணம் வாங்கிகிட்டு ஏமாத்திட்டு poidanum... Ithuthaan avanga plan..... Avaluku vera வழி இல்ல so avan love 😍 ah ethukura maari நடிக்க pora.... Ava அப்பா என்ன aanaaru... Super Super Super mam... Semma episode... Eagerly waiting for next episode
Thank you so much ma. eppavum pola unka comment ennai ookka paduthuthupa. really thanks ma:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சகோதரி...
உங்கள் எழுத்துக்கள் என்னை மீண்டும் மீண்டும் பிரம்மிக்க வைக்கிறது....உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள்....உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வுகள்... அப்பப்பா...உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது... கனடாவிலும்..இலங்கையிலும்..நீங்கள் காட்சி படுத்தும் அழகு அங்கே வாழ்நாளில் ஒருமுறையேனும் வர வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்துகிறது...
wow... I am blessed and honoured Nithiya. You made my day. really really thank you. :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15:
 

sivanayani

விஜயமலர்
வந்துட்டேன் செல்லம்.......😍😍

நயணிமா உங்க கிட்ட இருந்து நா இத எதிர் பாக்கவே இல்ல..........
எங்க மண்ட வெடிக்கிறது உங்களுக்கு ஹாப்பியா 😾😾😾😾😾😾😾😾
vanthitaya vandikara alamelu. yov appadiyachum mandaila enna irukunnu paakkalaamla. antha aasaithan. :love::love::love::love::smiley15:
 
Status
Not open for further replies.
Top