All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Katdavid

Well-known member
Hi very emotional update today and Uththamai is trapped looks like she lost herself let’s wait and read next Update.
Thank you
Lots of love Ummma
 

Shalini M

Bronze Winner
En Manda vedikkurathu ungalukku happyaa shalu nee enga erukka enna kaappaathu
வந்துட்டேன் செல்லம்.......😍😍

நயணிமா உங்க கிட்ட இருந்து நா இத எதிர் பாக்கவே இல்ல..........
எங்க மண்ட வெடிக்கிறது உங்களுக்கு ஹாப்பியா 😾😾😾😾😾😾😾😾
 

Shalini M

Bronze Winner
நயனிமா இந்த சாரு க்கு என்ன பிரசசினை.......

சியாம் க்கும் சாருக்கும் என்ன சம்பந்தம் 🤔🤔🤔
எதுக்கு ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கணும்........

நயனிமா ஒரு டவுட்....... கனடா மணியா டாலர் nu தான் சொல்லுவாங்களா...........🤔
US டாலர் canadian டாலர் க்கும் என்ன differnt...
 

sivanayani

விஜயமலர்
Aariyan kovappadurathula thappe illa.. enna problem aanalaum love la poi irukka koodathu... my support always aariyan..😘😘(but chaaru situation also make me sad😔)
hee hee hee ithu.. ithu thaan nekku venum. 2 perla thappu irukkaa illayaann neenka kulambiratha paakirapo ambittu santhosham. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis என்ன இது இந்த ராஜ் எவ்ளோ கேவலமான ஐடியா கொடுக்குறான் love பன்ன்ற மாதிரி நடிச்சு ஒரு மில்லியன் டாலர்ஸ் சுருட்டிட்டு ஓட வேண்டியதுதான் அதும் ஆரியன் கிட்ட எதுலவேனா poi சொல்லலாம் ஆனா காதலிக்கிற விஷயத்தில் பொய் சொன்னால் பின்னால் அது எவ்ளோ பெரிய பிரச்சனையை கொண்டு வந்து விடும் என்று தெரியவில்லை சாருக்கும் ராஜ்க்கும் யார் அந்த ஷ்யாம் ஏதோ தப்பான போட்டோ வச்சுட்டு மிரட்டிட்டு இருக்கான் அவன் கிட்ட தப்பிக்கிறதுக்கு பலிகடா ஆரியன் தானா சாரு நீ உண்மையை பணம் கேட்டு இருந்தால் கண்டிப்பா உன்னோட அந்த பிரச்னையை ஆரியன் அவனுக்கு உன் மேல இருக்கிற lovekku அந்த ஷ்யாமை ஒன்றும் இல்லாமல் பண்ணிவிடுவான் இந்த கொஞ்சம் நீ சறிக்கிட்ட love பண்ற மாதிரி நடிச்சி பணம் பறிக்கிறது இது ரொம்ப தப்பான வேலை இல்லையா ஆனா கண்டிப்பா சாரு ஆரியனை அவ்ளோ பண்ணி இருக்கா அது confirm ஒவ்வொரு தடவையும் குற்றவுணர்ச்சியோட தான் இருந்திருப்பா ava மட்டும் சந்தோஷமா அவனை ஏமாற்றி இருப்பாளா கண்டிப்பா இல்லை அவளும் பாவம் தான் சூழ்நிலை அப்படி யோசிக்க வச்சுருச்சு ஆனா கண்டிப்பா நான் சாருவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் ஏன்னா அவள் ஆர்யனை love பண்ணது நிஜம் கண்டிப்பா ஆரியன் சாருக்கு பேசுறதுக்கு வாய்ப்பே கொடுத்து இருக்க மாட்டான் அதனால் தான் இவ்ளோ பெரிய பிரச்சனை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
arumai arumai arumai.. ithukke ippadinnaa eppadi. innum main picture e varalapa. unka comment pathapuram me soooooooooooooooo happy. Thnak you thank you thank you sooooooooooooooooo much pa. wow:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top