All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aariyan kovappadurathula thappe illa.. enna problem aanalaum love la poi irukka koodathu... my support always aariyan..(but chaaru situation also make me sad)
Sis என்ன இது இந்த ராஜ் எவ்ளோ கேவலமான ஐடியா கொடுக்குறான் love பன்ன்ற மாதிரி நடிச்சு ஒரு மில்லியன் டாலர்ஸ் சுருட்டிட்டு ஓட வேண்டியதுதான் அதும் ஆரியன் கிட்ட எதுலவேனா poi சொல்லலாம் ஆனா காதலிக்கிற விஷயத்தில் பொய் சொன்னால் பின்னால் அது எவ்ளோ பெரிய பிரச்சனையை கொண்டு வந்து விடும் என்று தெரியவில்லை சாருக்கும் ராஜ்க்கும் யார் அந்த ஷ்யாம் ஏதோ தப்பான போட்டோ வச்சுட்டு மிரட்டிட்டு இருக்கான் அவன் கிட்ட தப்பிக்கிறதுக்கு பலிகடா ஆரியன் தானா சாரு நீ உண்மையை பணம் கேட்டு இருந்தால் கண்டிப்பா உன்னோட அந்த பிரச்னையை ஆரியன் அவனுக்கு உன் மேல இருக்கிற lovekku அந்த ஷ்யாமை ஒன்றும் இல்லாமல் பண்ணிவிடுவான் இந்த கொஞ்சம் நீ சறிக்கிட்ட love பண்ற மாதிரி நடிச்சி பணம் பறிக்கிறது இது ரொம்ப தப்பான வேலை இல்லையா ஆனா கண்டிப்பா சாரு ஆரியனை அவ்ளோ பண்ணி இருக்கா அது confirm ஒவ்வொரு தடவையும் குற்றவுணர்ச்சியோட தான் இருந்திருப்பா ava மட்டும் சந்தோஷமா அவனை ஏமாற்றி இருப்பாளா கண்டிப்பா இல்லை அவளும் பாவம் தான் சூழ்நிலை அப்படி யோசிக்க வச்சுருச்சு ஆனா கண்டிப்பா நான் சாருவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் ஏன்னா அவள் ஆர்யனை love பண்ணது நிஜம் கண்டிப்பா ஆரியன் சாருக்கு பேசுறதுக்கு வாய்ப்பே கொடுத்து இருக்க மாட்டான் அதனால் தான் இவ்ளோ பெரிய பிரச்சனை
Yaaru pa இந்த shayam... அவல ethe vechi miraturaan.... Enna ஆவணங்கள் அது ethuku போலீஸ் la கொடுக்க poratha miratturaan.... Avaluku ஏன் avvallavu kaayam yaaru enna panninaaga.... ஒண்ணுமே புரிய maatengithe..... Avalodaya life ah pathi theriji ஏன் ஆரியன் avala திரும்பி kuda paakka maataanu solraan... Appadi enna இருக்கு ava வாழ்க்கை la.... இங்க கொஞ்ச நாள் தான் இருக்க போறாங்க la... அவன் kita irunthu பணம் வாங்கிகிட்டு ஏமாத்திட்டு poidanum... Ithuthaan avanga plan..... Avaluku vera வழி இல்ல so avan love ah ethukura maari நடிக்க pora.... Ava அப்பா என்ன aanaaru... Super Super Super mam... Semma episode... Eagerly waiting for next episode
சகோதரி...
உங்கள் எழுத்துக்கள் என்னை மீண்டும் மீண்டும் பிரம்மிக்க வைக்கிறது....உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள்....உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வுகள்... அப்பப்பா...உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது... கனடாவிலும்..இலங்கையிலும்..நீங்கள் காட்சி படுத்தும் அழகு அங்கே வாழ்நாளில் ஒருமுறையேனும் வர வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்துகிறது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.