All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aariyan😭😭😭 ... Lots of worry.... unmai theriyum pothu eppadi irukkum... aariyan paavam sissyy... happy time la Kooda enakku avan worry than varuthu .. chaaru unmaiya soli irukalaam. 😔
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14177

Saru vum paavam thaan la...... 😒😒

Oru vaela avanga appa um sikirukalam... uyireku Abatula irrukalam......saru Eda tinna pitham taeliyum ngra nillaila irrukalam..... 🤔🤔

Ellamae lam lam thaan.. yena unnmai innum teriyadula..😔😔..

Ayan ta sollirukalam thaan Ana innum saru ku Ayan pathi fulla teriyadula.... Ennaku terinju... Saruku love pathi kuda eduvum teriyala....😭😭

Ennaku 2 paerumae pavama thaan irruku... 😔😔


14178
Nice UD.....

Eagerly waiting for next UD....
😁😁


...KALAM ellam ku answer unnga Kita thaan irruku.... 😜🤪
 

Dharshan

Bronze Winner
Thank you so much ma. nichayamaaka avanoda vali athikamakathaan iruku. onnu kaathal thappaana idathila pona vali, panathukaaka kathalithaal enkira vali, ival enakku uriyaval illai enkira vali... ippadi neraya valikal senthu mothamai avanai thaakkum pathu athai thaankuvathu athanai sulapamillaithaan .:love::love::love::love:
Ama nayanima aariyan paavam 😭😭😭😭😭😭
 

sivanayani

விஜயமலர்
சாரு நீ மறுபடியும் தப்பு மேல் தப்பு பண்ற நீ ஆர்யன்கிட்ட சொன்ன உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நீ வாய் வார்த்தையாய் கூட நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறவில்லையே இதை நீ அவனை விட்டு பிரியும்போது கண்டிப்பா சொல்லிக்காட்டுவான் அப்போ நீ என்ன பண்ண போற அவனோட கேரக்டர் பத்தி முழுவதும் சொல்லிட்டான் முக்கியமா நம்பிக்கை துரோகம், பொய், பித்தலாட்டம் இதெல்லாம் அறவே பிடிக்காதுன்னு சாரு நீ உண்மையை சொன்னால் ஆர்யன் உனக்காக இந்த உலகத்தில் எப்படியா பட்ட கஷ்டத்தைதும் தீர்க்கும் வல்லவன் ஆனா நீ பொய் சொல்லிட்டியே அதுவும் உன்னோட அப்பா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லிட்டியே உயிரோடு இருக்கும் மனிதனை அதற்குள் சாகடித்துவிட்டாய் ஆனா ஆர்யனோட உண்மையான அளவுகடந்த எல்லையற்ற காதலை நீ பார்க்கும்போது உன் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்துது அவன் கண்ணை பாத்து உன்னால் பொய் சொல்லமுடியவில்லை sis ஆனாலும் கண்டிப்பா சாரு ஆர்யனை love பண்ணுவாள் ஒரு மாதம் அந்த ஷயம்கிட்ட டைம் கேட்டு இருக்கா இல்லையா அவனோட காதலில் இவளும் உருகிப்போய் கண்டிப்பா love பண்ணிருப்பா ஆனா என்ன அந்த சூழ்நிலையில் அவள் சொல்ல வருவது ஆர்யன் கண்டிப்பா கேட்டு இருக்கமாட்டான் நம்மை ஏமாற்றிவிட்டாள் என்று அவன் குமுறி இருக்கும்போது அவள் சொல்வதை எப்படி கேட்பான் ஆர்யன் சாருவை எந்த அளவு love பண்ணானோ சாருவும் அதே அளவு aaryanai love பண்ணி இருக்கா இதுதான் உண்மை 👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗💗💗💗👏👏👏👏
wow.. wow... wow... amazing comment. padikumpothe intha kathayoda enthalavu alama eedu pattirukkeenkannu puriyuthu. super super super. ovvoru varaiyum ethartham unmai sathiyam. yes ava solli irukkanum. avanoda unmai kathalai... thavarittaal. ini sonnaalum athu poi sonnathaathaan aakum. aval poiyanaval enpathai avanudaya unmai kaathal sulapathil etrukollathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top