All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு😍😍😍.ஆர்யனின் வாழ்க்கை முழுவதும் காதலியாக,மனைவியாக நீ மட்டும் தான் என்ற உண்மையான காதல் ,
நம்பிக்கை துரோகம்,ஏமாற்று,பொய் இவற்றை மன்னிப்பதில்லை என்ற குணமும்,உமையின் பொய்யான காதல்,ஏமாற்று தெரியும் போது
நிச்சயம் பிரளயம் தான்.
Thank you so much ma. nichayamaaka. athika kaathal irukumpothu athil varum ematram sulapathil mannikka mudivathillai thaane. athu pathu madanku athikamaakath thaakum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima ud sema 😍
Paavam ariyana eppadi emathuringale ethu niyaayama paavam aariyan😭😭😭😭
Uththamaikku aariyan avamela evvalavu paasam vaithu erukkaannu theriyuthu therinjum eppadi panna kudaathu athukku pathilaa unmai solli money vaangalaam
Paavam aariyan manasa rompa kaayapadutha poraa uththamai😔😔😔😔😔
Thank you so much ma. nichayamaaka avanoda vali athikamakathaan iruku. onnu kaathal thappaana idathila pona vali, panathukaaka kathalithaal enkira vali, ival enakku uriyaval illai enkira vali... ippadi neraya valikal senthu mothamai avanai thaakkum pathu athai thaankuvathu athanai sulapamillaithaan .:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
அயன் தன்னை பற்றி எல்லாமே சொல்லிட்டான்....
உத்தமை தன்னை பற்றி சொல்லவும் முடியாம அயன் காதலுக்கு உண்மையாவும் நம்பிக்கையாவும் இல்லையேனும் வருத்தப்படுறா.....
Thank you so much ma. thappu panniyavan thanni kudichuthaan akanum. ivalum kudippaa. kudikkanum. vera vali illa :love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
சாரு நீ மறுபடியும் தப்பு மேல் தப்பு பண்ற நீ ஆர்யன்கிட்ட சொன்ன உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நீ வாய் வார்த்தையாய் கூட நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறவில்லையே இதை நீ அவனை விட்டு பிரியும்போது கண்டிப்பா சொல்லிக்காட்டுவான் அப்போ நீ என்ன பண்ண போற அவனோட கேரக்டர் பத்தி முழுவதும் சொல்லிட்டான் முக்கியமா நம்பிக்கை துரோகம், பொய், பித்தலாட்டம் இதெல்லாம் அறவே பிடிக்காதுன்னு சாரு நீ உண்மையை சொன்னால் ஆர்யன் உனக்காக இந்த உலகத்தில் எப்படியா பட்ட கஷ்டத்தைதும் தீர்க்கும் வல்லவன் ஆனா நீ பொய் சொல்லிட்டியே அதுவும் உன்னோட அப்பா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லிட்டியே உயிரோடு இருக்கும் மனிதனை அதற்குள் சாகடித்துவிட்டாய் ஆனா ஆர்யனோட உண்மையான அளவுகடந்த எல்லையற்ற காதலை நீ பார்க்கும்போது உன் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்துது அவன் கண்ணை பாத்து உன்னால் பொய் சொல்லமுடியவில்லை sis ஆனாலும் கண்டிப்பா சாரு ஆர்யனை love பண்ணுவாள் ஒரு மாதம் அந்த ஷயம்கிட்ட டைம் கேட்டு இருக்கா இல்லையா அவனோட காதலில் இவளும் உருகிப்போய் கண்டிப்பா love பண்ணிருப்பா ஆனா என்ன அந்த சூழ்நிலையில் அவள் சொல்ல வருவது ஆர்யன் கண்டிப்பா கேட்டு இருக்கமாட்டான் நம்மை ஏமாற்றிவிட்டாள் என்று அவன் குமுறி இருக்கும்போது அவள் சொல்வதை எப்படி கேட்பான் ஆர்யன் சாருவை எந்த அளவு love பண்ணானோ சாருவும் அதே அளவு aaryanai love பண்ணி இருக்கா இதுதான் உண்மை 👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗💗💗💗👏👏👏👏
 
எத்தனை அருமையான காதலன்
மிகவும் அழகாக தன் காதலை
வெளிப்படுத்துகிறான்😍🤩
உண்மை தெரியும் போது
🤔
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode...... Rendu peroda உணர்வுகளை romba romba arumai ah describe panni இருந்திங்க maa Super..... Avanodaya காதல் enna solrathu chance ah illa avvallavu avvallavu காதல் vechi irukkaan..... Avanodaya காதல் ah பாத்து ivalluku thaan avvallavu குற்றவுணர்வு..... Neriya vaati avanodaya காதல் ah பாத்து உண்மை ah sollanum nu ninaikira but avalodaya suzhnilai mudiyala...... உண்மை ah Solrathukum avvallavu payapuraa..... ஏன் அப்படி என்ன நடத்து இருக்கு ava past la.... அவன் avana pathi sollum pothe இவளும் உண்மை ah solli இருக்கலாம் அவன் உண்மை therinja ivala thukki pottuduvaanu payapuraa... Kadaikira உதவி kuda கிடைக்காது nu payapuraa.......super Super Super maa... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top