All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு நயனி😢😢😢.ஆர்யன்,உத்தமையை எவ்வளவு வெறுக்கிறானோ, அதற்க்கு சிறிதும் குறையாத காதலை உமையின்
கைகளில் ரத்தத்தை பார்த்து அவன் துடிப்பதிலும்,பரிதவிப்பிலும் தெரிகிறது🙁🙁🙁.

திருமணமானவள்,விதவை என்றாலும் ஏற்றுக் கொண்டிருப்பான்,ஷ்யாமை திருமணம் செய்தவள்,விவாகரத்து செய்யாமல் தன்னை மணந்து
கொண்டதே ஆர்யனின் வெறுப்புக்கும்,வேதனைக்கும் காரணமாக இருப்பதுடன்,அவளை மன்னிக்கவும் அவன் மனம் மறுக்கிறது.
ஆர்யன் சொல்வது போல இதையே ஒரு ஆண் செய்தால் என்னவெல்லாம் பேசுவோம்.

உத்தமை கனடா சென்று விடுவாளா,அவள் அப்படி நடந்ததுக்கு காரணம் என்ன🤔🤔🤔🤔.ஆர்யன் கேட்கலைன்னாலும் பரவாயில்லை எங்களுக்காவது ப்ளாஷ்பேக் ஓட்டி காட்டலாமே ஆத்தர்ஜீ😀😀😀.நாங்களும் எவ்வளவு நாள் தான் என்ன நடந்திருக்கும்னு
யோசிச்சு யோசிச்சே மண்டகாயுதே😭😭😭😭.
aamaam athika kaathal irukum idathilthaane athika verupum irukum. athan velipaduthaan ithu. appurm, fb innum 3 epikku piraku vanthirumpa. 31 avathu epi fb thaan. so kathirunkal kathirunkal kathirunkal. :love::love::love::love:
 
திரும்ப திரும்ப அவன்
முன்னாடி போய் நின்று
திட்டும் வாங்கி பாவம்
அருமையான பதிவு
 

ramanidamu

Active member
Hi sis very interesting ud, arumaiyana ezhuthu nadai, characters avangaloda unarvugalai azhagaga velipaduthugirargal, heroine parpatharkum migavum pavamaga ullathu. Asusual unga style of writing superb.:love::love::love:(y)(y)(y)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Very emotional episode..... Rendu peroda மன poratathuku sikiram oru விடிவு வரணும்.... அவன் saappidala nu சாப்பாடு கொண்டு வந்தா avvallavu visham ah pesinaa.... Ava அடிப்பட்டு ரத்தம் வரும் பொது மட்டும் ஏன் இவ்வளவு துடிப்பு வலி..... Kadasi varaikum ava solla varatha கேக்க velai..... Avanuku எதாவது செய்யணும் naa avana vittutu போக sollitaan avaluku போக வேண்டிய ஏற்பாடு panna sollita... Enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

S. R. D

Well-known member
அயன் கேள்விகள் நியாயமா இருந்தாலும், உமை பதில் சொல்ல நீ ஒரு வாய்ப்பு கொடுக்கலாமுல, அவ உண்மையை சொல்லாமலே போக போறா, மனம் நிறைய காதலை வைத்து கொண்டு ஏன் இப்படி அவளை பேசுற ஆர்யா,,
 
avanthaan po ponkiranla. ava eppadi irupaa. pokattum vidunka. appothaan saripaduvaan. :love::love::love::love:
Ayan vai than poo poo nu solluthu baby but manasu ava illana iruka mudiyathu nu sollum so neenga eanna panniringana intha point oru twest vachu poga vidama pannirungalam apo ayan happy intha uma um happyok vaa baby :love::love::love::love::love::love::love::love::love::love:
 

Geethaanand

Well-known member
அவனுக்கே பிடிக்கல பிறகு ஏன் அவன் முன்னாடி போய் நிக்கனும்? சொல்ல வர்றதயாவது பட்டுனு சொல்லலாம்ல. உண்மைய சொல்லாமலே ஊருக்கு கிளம்ப போறா. Nice ud sis
 
Status
Not open for further replies.
Top