All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nice epi ma, ippovachum uthamai solratha Aryan kepan nu patha ...mmmmhhhmmm yenga .., antha pakki keka matennutane.😣 vasika vasika thigatave illai., kanmunne nadapadhu pol., adhukulla mudinjuduche nu than thonuchu 😎. Avlo seekiram Aryan uthamaiyai anupida Matan thane 🤔
pulinchu charakittuthaan anupuvaan. athukulla enna vetti sachupuduveenko. appruam thank you sooooooooooooooo much. I am blessed. :love::love::love::love:
 

Shalini M

Bronze Winner
Nayanima romba குட்டி epi....😔😔😔😔😔

பாவம் சாரு..........
ஆர்யா ஏன் அவ சொல்ல வரத கேக்கவே மாட்டிங்கிரான்............😾😾😾😾😾😾😾😾😾

Atleast அது என்ன reason nu எங்களுக்காசும் சொல்லுங்க நாங்க கேக்குரோம் nayanimaa......
 
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு நயனி😢😢😢.ஆர்யன்,உத்தமையை எவ்வளவு வெறுக்கிறானோ, அதற்க்கு சிறிதும் குறையாத காதலை உமையின்
கைகளில் ரத்தத்தை பார்த்து அவன் துடிப்பதிலும்,பரிதவிப்பிலும் தெரிகிறது🙁🙁🙁.

திருமணமானவள்,விதவை என்றாலும் ஏற்றுக் கொண்டிருப்பான்,ஷ்யாமை திருமணம் செய்தவள்,விவாகரத்து செய்யாமல் தன்னை மணந்து
கொண்டதே ஆர்யனின் வெறுப்புக்கும்,வேதனைக்கும் காரணமாக இருப்பதுடன்,அவளை மன்னிக்கவும் அவன் மனம் மறுக்கிறது.
ஆர்யன் சொல்வது போல இதையே ஒரு ஆண் செய்தால் என்னவெல்லாம் பேசுவோம்.

உத்தமை கனடா சென்று விடுவாளா,அவள் அப்படி நடந்ததுக்கு காரணம் என்ன🤔🤔🤔🤔.ஆர்யன் கேட்கலைன்னாலும் பரவாயில்லை எங்களுக்காவது ப்ளாஷ்பேக் ஓட்டி காட்டலாமே ஆத்தர்ஜீ😀😀😀.நாங்களும் எவ்வளவு நாள் தான் என்ன நடந்திருக்கும்னு
யோசிச்சு யோசிச்சே மண்டகாயுதே😭😭😭😭.
 

sivanayani

விஜயமலர்
Nayanima romba குட்டி epi....😔😔😔😔😔

பாவம் சாரு..........
ஆர்யா ஏன் அவ சொல்ல வரத கேக்கவே மாட்டிங்கிரான்............😾😾😾😾😾😾😾😾😾

Atleast அது என்ன reason nu எங்களுக்காசும் சொல்லுங்க நாங்க கேக்குரோம் nayanimaa......
romba pavamthanya. aaana avanum pavamla. :love::love::love: ithu ud illaye. teaser pa. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top