All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு sis ஆர்யன் சாரு சாப்பிடவில்லை என்று அவள் அறையை தட்டுகிறானு நினைத்த இப்படி வார்த்தையாலே கொல்றதுக்கு பேசாம நீ அலுவலகம் கிளம்பிப்போய் இருக்கலாம் சாரு இங்கே வந்தது உன்னை ஏமாற்றவா அதுவும் நீ சொல்ற வார்த்தைகள் ஆண்களை மயக்கி பணம் சம்பாதிக்கிறவள் எப்படி இந்த வார்த்தையை அவளை பார்த்து உன்னால் சொல்ல முடிகிறது உண்மையில் அவள் பாட்டுக்குத்தான் சிவனேனு இருந்தா நீதானே அவ பின்னாடி அவளை love பண்ண சொல்லி திரிஞ்ச அவள் உன்னை ஏமாற்ற வேண்டும் என்று கனவில்கூட நினைக்கவேயில்லை அதுவும் நீ கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறும்போது அவள் உடனே மறுத்தாதானே அவள் செய்த ஒரே தப்பு அந்த ஷ்யாமை விவாகரத்து பண்ணாமல் உன்னை கல்யாணம் பண்ணிதtதுதான் அவள் எந்த நிலைமையில உன்னை கல்யாணம் பண்ண ஆனா உண்மையாய் உன்னை மனதார கணவனாக தான் ஏற்றுக்கொண்டாள் தப்பு செய்கிறவள் உன் மனதை பற்றியும் உன்னை பற்றியும் கவலைப்படமாட்டாள் அவள் ஒவ்வொரு நொடியும் எவ்ளோ பயந்து செத்து இருப்பாள் உண்மை தெரிந்தால் என் ஆர்யன் மனசு உடைந்து போய்விடுவான் என்று அவ எவ்ளோ கஷ்டப்பட்டா காசுக்காக நடிக்கிறவள் உன் மனசை பற்றி ஏன் கவலை படவேண்டும் நீயே கொஞ்சம் யோசித்திருந்தால் உண்மை மூன்று வருடத்துக்கு முன்னாலே உனக்கு புரிந்திருக்கும் எங்க நீ யோசிக்கவே போறதில்லை இனிமேலும் நீ யோசிக்க போறியானு சந்தேகமா இருக்கு உன் நாக்கு தேள் கொட்டுறமாதிரி வார்த்தைகளை கொண்டு சாருவை ரொம்ப ரொம்ப காயப்படுத்துற அவள் மட்டும் எவ்ளோ தாங்குவாள் அவள் இப்போ அமைதியா இருக்கிறதே நீ அவள் தரப்பு நியாயத்தை இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் காதுகொடுத்து கேட்பன்னு தான் உண்மையில் அவள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறாள் கண்டிப்பா இல்லை என்றால் மூன்று வருஷத்துக்கு முன்னாடியே அவ செத்து போயிருப்பா உன்கிட்ட மன்னிப்பு கேட்ட பின்புதான் உயிர்கூட போனும்னு நினைச்சுருக்கா ஆனா நீ கொஞ்சம் அவள் பேசுறதை இப்போகூட காதுகொடுத்து கேட்க மாட்டேங்குற அவள் உன்னை ஏமாற்றினால் தான் அதுவும் தவிர்க்க முடியாத சூழலில் தான் அவள் ஒன்றும் உன்னை வேண்டும் என்று ஏமாற்றவில்லையே கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் அப்படியே பிடிச்சு தள்ளிவிடுற அவள் கண்ணில் கண்ணீர் வந்தால் உனக்கு வலிக்குது இல்ல பாவம் சாரு அவள் கஷ்டப்பட்டால் உனக்கு வலிக்குது இல்ல பின்ன எதுக்கு இப்படி கொடிய விஷம் தடவிய வார்த்தைகளால் அவளை வதைக்குற நீயே சொல்ற அப்படி திட்டுறதால் பழியை தீர்த்துக்குக்கத்தானு அதுக்காக இப்படி பேசி பேசி அவளை உயிரோடு கொல்லப்போறியா ஏற்கனவே மனதளவில் செத்து விட்டாள் சாரு சொன்னாலே அப்பா, படிப்பு, நற்பெயர் என்று எல்லாமே இழந்துதானே இங்கு வந்து இருக்கிறாள் பாவம் அவள் அவளுக்குனு யாரும் இல்லை ஏதோ மீதி காலத்தை ஓட்டலாம்னு வந்தா கரெக்ட்டா உன் வீட்டுக்கு உன் உறவினரா வரது அதைவிட கொடுமை ஆனாலும் சிறு நப்பாசை அவள் ஆர்யன் அவளை மன்னிக்கமாட்டானு இப்படி எல்லாத்தையும் குழிதோண்டிப்புதைக்க பாக்குற அவள் உன்கிட்ட வேண்டி நிக்கிறது உன்னுடைய மன்னிப்பு மட்டும்தான் வேறு எதுவும் அவ உன்கிட்ட எதிர்பார்க்கலை அதுக்காகத்தான் மூணு வருஷமா ஜடமா வாழ்ந்துட்டு இருக்கா உன்னோட வலி பெரியதுதான் ஆனா உண்மையிலே சாருவைவிட கம்மியான வலித்தான் எப்போ தான் அவளுக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கப்போற காலம்கடந்து கொடுக்கும்போது நிலைமை மோசமாகிவிடும் அப்போ ஐயோ ! அம்மானு கத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை மேலும் மேலும் சாருவை வதைக்காதே வார்த்தைகளை கொண்டு நீ எப்பொழுது புரிந்துகொள்வாய் i hate you ஆர்யன் 😠😠😠😠😠😠😠😠😠
 
Last edited:

sivanayani

விஜயமலர்

அழகான அற்புதமாக ஆணித்தரமான ஆடம்பரமான கருத்துப்பகிர்வு. அழகு அழகு. அவளுக்காக நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமானவை. என்னதான் சாருவின் பக்கம் நியாயம் இருந்தாலும், அவ பக்கத்து உண்மையை அவன் அறியும் வரைக்கும், அவள் தப்பானவள்தான். என்னதான் நியாயம் கூறினாலும், அவள் மனமானதை மறைத்ததை இல்லை என்று சொல்லி விட முடியாது தானே. இதுவே ஒரு ஆன் செஞ்சிருந்தால், மருதரப்பு வாதம் இன்னும் கடுமையாகத்தானே இருந்திருக்கும். அவள் பெண் என்பதால், என்ன செஞ்சாலும் சரியாகி விடுமா என்ன? எந்த சந்தர்ப்பத்திலும் அவள் உண்மையை சொல்லி இருக்கணும். முக்கியமா அவன் காதலன்னு வந்தப்போ, பிடிக்கலேன்னா, சாரி நா திருமணம் முடித்தவள் என்கிறதை சொல்லி இருக்கணும். அவள் ஆரம்பத்திலும் அப்படி செய்யவில்லை. பின்னாடியும் செய்யவில்லை. அதனால் செஞ்ச தவறுக்கு அவள் அனுபவிக்கத்தான் வேணும். வேறு வழி இல்லை. :love::love::love::love::love::love::love::love::love::love:
 
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு😢😢😢.ஆர்யன்,சாருத்தமையிடம் என்னை அடிக்கவில்லை,கொல்லவில்லை,இந்த ஜென்மத்தில் எழமுடியாதவாறு கொன்று விட்டாய் என்று சொல்லும் போது,அவள் செய்த துரோகத்தினால் ஏற்பட்டவலி ,ஏமாற்றம்,தவிப்பு,வெறுப்பு என அனைத்தையும் சொல்கிறது.
உத்தமை கழுத்தை பிடித்துவிட்டு ,எப்படி வலித்திருக்கும்,எவ்வளவு துடித்திருப்பாள் என நினைத்து தன்கையை தரையில் அடித்துக் கொள்ளும் போது
ஆர்யன் மனதில் உத்தமைமீதுள்ள காதலை சொல்கிறது🙁🙁🙁.

உத்தமை ,ஆர்யனிடம் உங்களுக்கு செய்த அநீதியால் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் எனக்கூறி மன்னிப்பு கேட்பது ,இன்னும் எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தாலோ என நினைக்க தோன்றுகிறது😢😢.
உத்தமை அவள் மனதில் உள்ளதை ,எதனால் அவ்வாறு நடந்தால் என்ற காரணங்களை கூறினால் ,ஆர்யன் அவளை மன்னிப்பானா🤔🤔🤔🤔.
 
அருமை அருமையான கருத்துப்பகிர்வு. இரு பக்கமும் வலி நிறைந்தது. இதில் எவர் வலி அதிகம் இதில் எவர் வலி குறைந்தது என்கிறதை தராசில் போட்டு பார்க்க முடியாது. இருவரும் புரிந்து கொள்ள காலம் எடுக்கும். அது வரை இருவரும் வழியை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top