All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Yaar antha அநேகாத்மன் nayanima
Yen nayanima rendu periyum kasda paduthuringa paavam nayanima avunga😭😭😭😭
Today ud sema nayanima 😍😍😍
Today ud konjame konjam periya ud naan othukkiren no vayalense nayanima😜😜😜
Chinna udnnu sollalalla athanaala Saturday Sunday kandippa ud thanthuranum okva nayanima
Me eskepe 🏃🏃🏃🏃🏃🏃
atha maathitomla. yarukitta. apuram ennoda velaye avankala kashtapaduthurathu thane thankam. appuram Thank you soooooooooooooooooo much dear. antha payam irukkattum. koncham perusilla. meththa perusuyaa meththa perusu. innaathu sunday podurennu evan puraliya kelapinaan. pichupoduven pichu. :love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
யோவ் மாமி என்னய்யா நினைச்சுட்டு இருக்கா உங்க தமை... பண்ணது எல்லாம் கேப்மாறி மொள்ளமாறி தனம் இதுல ஏமாறுபவன் கோமாளினு வேக்கானம் பேசிட்டு...
இப்ப இத்தன வேக்கான பேசுற வாய் அவனோட காதலை சொல்லறப்போ பசை போட்டு ஒட்டிகிச்சோ... கண்ணாலம் கட்டிக்கறப்பனாச்சு வாய திறந்தாலா... பிக்காலி பயபுள்ள...இப்ப அழுதா சரியா போச்சா... ஓராயிரங் காரணஞ் சொன்னாலும் அவனோட காதலுக்கு அவ பண்ணியது துரோகந்தான... ஒழுங்கா அடங்கி ஒடிங்கி அவனா மன்னிக்கற வரை இருக்க சொல்லும்..சும்மா துள்ளுனானு வைங்க... கல்ல கொண்டு உங்க மண்டைய புளந்துருவேன்...
 

sivanayani

விஜயமலர்
யோவ் மாமி என்னய்யா நினைச்சுட்டு இருக்கா உங்க தமை... பண்ணது எல்லாம் கேப்மாறி மொள்ளமாறி தனம் இதுல ஏமாறுபவன் கோமாளினு வேக்கானம் பேசிட்டு...
இப்ப இத்தன வேக்கான பேசுற வாய் அவனோட காதலை சொல்லறப்போ பசை போட்டு ஒட்டிகிச்சோ... கண்ணாலம் கட்டிக்கறப்பனாச்சு வாய திறந்தாலா... பிக்காலி பயபுள்ள...இப்ப அழுதா சரியா போச்சா... ஓராயிரங் காரணஞ் சொன்னாலும் அவனோட காதலுக்கு அவ பண்ணியது துரோகந்தான... ஒழுங்கா அடங்கி ஒடிங்கி அவனா மன்னிக்கற வரை இருக்க சொல்லும்..சும்மா துள்ளுனானு வைங்க... கல்ல கொண்டு உங்க மண்டைய புளந்துருவேன்...
டார்லிங்கு.. நல்லா கேளுங்க. இதுல வக்கணையா அவளுக்கு சப்போர்ட்டு வேற... என்ன நெனச்சிக்கிட்டிருக்காங்க எல்லாரும்... இதையே அவன் பண்ணி இருந்தா நம்ம பேஜு கதறி இருக்குமா இல்லையா. அது எப்படி அவன் 2ஆம் தாரமா கட்டலாம். அதுவும் பொண்டாட்டி இறுக்கத்தனையா... அதெல்லாம் அவனை அவள் மன்னிக்க கூடாது. இது சரி இல்ல... இதில வக்கணையா வேற பேசுறேன்னு சொல்லி இருப்பாங்களா இல்லையா... நன்னாரி பயலுகளா... அப்படி எல்லாம் மன்னிக்க முடியாது. அதுவும் நாயகியை வச்சுக்கிட்டு முடியவே முடியாது. ஆனாலும் டார்லிங்கு.. அவ தான் கெஞ்சுறால்ல... கொஞ்சம் இரக்கம் காட்டினாதான் என்னாவாம். பயபுள்ள கொஞ்சம் ஓவராதான்:D:D:D:p:p:p:p
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam...... Very very emotional episode...... அவல kaaya paduthanumne avan பேசினா.... Avan manase avanuku ethura irukarathu பிடிக்காமல் அந்த kovam mothamum ava mela தான் kaamikiraan..... Ava panninathu thappu thaan நம்பிக்கை துரோகம் தான் ஒரே ஒரு வாட்டி ava என்ன solla varaanu kekalaam..... Apprama அவன் kekanum nu நினைக்கும் பொது avala solla முடியாமல் போக poguthu..... இந்த வலி yum vethanayum evvallavu நாளை ko...... Rendu peroda உணர்வுகளை yum super ah solli இருந்திங்க mam... Eagerly waiting for next episode
 

viji.s

Member
Hi nayani ma
Aryan pinaran pa performance la ..love la yum sari feelings la yum sari semma...uthamai how sad thappu seinthuttu rectify Panna mudiyama kastapadura .. uthamai don't worry Devika ma unnaku Nalla help Pani irrukanga athe use panniko unna puriya vaika

Kasttapatalum unnaku kidaicha best choice so keep going with your begging.. definitely oneday Aryan will accept your apology..
 
Status
Not open for further replies.
Top