All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? பல உணர்வுகளை கொண்ட பதிவு..

அயன் தலைவலி என்று குழந்தைத்தனமான சேட்டை.. அதையும் உமை பார்த்துவிட்டு சிரித்தது...நிறைய நாட்களுக்கு பிறகு உமை சிரித்துள்ளாள் என்று நினைக்கிறேன்... ஹா! ஹா! எங்கள் கண் முன் அக்காட்சி நிழலாடுகிறது...

உமை குளித்து விட்டு வந்தவன் உருவத்தை ரசித்த வர்ணனை இருக்கே எங்களுக்கே மூச்சு முட்டுகிறது... ஆணழகன் அவன்... அழகான வர்ணனை..

அம்மாவை சின்ன பிள்ளையாய் போல் மாறி சமாதானப்படுத்துவது அழகென்றால் காயத்திற்கு கட்டு தாய் போடவில்லை என்று தெரிந்தவுடன் எரியும் நெருப்பாய் மாறி உமையை சுட்டெறித்து அவனுக்கும் வலி என்ற தண்டனை கொடுத்து கொள்வது மனதை என்னவோ செய்கிறது...

தன் தாய் தன் வார்த்தையாடலை சந்தேகிக்காதது போல் சொல்லி அவளுக்கு புரியும் படி வலிக்க செய்தவனே அவள் இரவும் பகலும் உணவருந்த வில்லை என்று அவனுக்கும் ஒரு பருக்கை கூட உணவு உள்ளே இறங்கவில்லையே... அப்பப்பா! இதுவல்லவோ உண்மை யான காதல்!! அற்புதம் சிவா! அழகான பதிவு...

எனக்கு மட்டும் தான் குட்டி பதிவு போல் தெரிகிறதோ என்று தினமும் நினைத்து கொள்வேன்... ஆனால் எல்லோருக்கும் அப்படி தானோ??? ஹா! ஹா!
 
ushak

Well-known member
Ippadi oru kuzhandhaiya nee Aryan... so cute...Pannarthellam pannitu chinna kuzhandai mathiri thalai valinu Ammavai kattindu Devaki Nandan ayitiye...

Unnaiyum varuthindu Uthamaiyaiyum varundha vaikkirai...Aval yerkkanave paadhi agi vittal... idhil saapidavillai endral ennavagum endru varutha padugiraai... neeyum saapida mattengirai... bottom of your heart la aval mele ulla love unnai paadai padutharathu... adhu thaan kovama veliye vararthu...

Acha chooo Uthamai, unnoda room vaasalil puyal mayyam kondu irukkirathu...take care... Neeyum paavam thaan...ennatha solla...
 
sivanayani

விஜயமலர்

அழகான அற்புதமான அட்டகாசமான கருதுபா. படித்து மே சிலிர்த்தேன் ஷாந்தி. மிக மிக மகிழ்ச்சி. இதை விட வேற என்ன சொல்றதுன்னு தெஇர்யல. படிப்பது வேறு, ரசித்து படிப்பதும் வேறு, ஆழ உள்ளே சென்று ருசித்து படிப்பது என்பது பெரும் கலை. அதை நீங்கள் கூறிய விதம் அழகோ அழகு... அப்புறம்.. யோவ் எம்புட்டு போட்டாலும் குட்டின்னு சொன்னா நா என்ன பண்ணுவேன். இரக்கமே இல்லையா.. நன்னாரி பயலுகளா.. சார்... இவங்கள எல்லாம் புடிச்சு எப்ப ஜெயிலில் போடா போறீங்க. படுத்துறானுங்கய. :love::love::love::p:p:p:p:mad::mad::mad::mad::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
so amazing. thank you so much ma. sema comment. aama vaasalila nikkaan. enna nadakka pokutho. day ethunaalum pathamaa pannudaa. paavam antha ponnu.:love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
அழகான அற்புதமான அட்டகாசமான கருதுபா. படித்து மே சிலிர்த்தேன் ஷாந்தி. மிக மிக மகிழ்ச்சி. இதை விட வேற என்ன சொல்றதுன்னு தெஇர்யல. படிப்பது வேறு, ரசித்து படிப்பதும் வேறு, ஆழ உள்ளே சென்று ருசித்து படிப்பது என்பது பெரும் கலை. அதை நீங்கள் கூறிய விதம் அழகோ அழகு... அப்புறம்.. யோவ் எம்புட்டு போட்டாலும் குட்டின்னு சொன்னா நா என்ன பண்ணுவேன். இரக்கமே இல்லையா.. நன்னாரி பயலுகளா.. சார்... இவங்கள எல்லாம் புடிச்சு எப்ப ஜெயிலில் போடா போறீங்க. படுத்துறானுங்கய. :love::love::love::p:p:p:p:mad::mad::mad::mad::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா! ஹா! காலை வணக்கம் சிவா.. நாங்க உங்களையும் சேர்த்து கை காட்டுவோமே! சாட்சி இருக்குமா சாட்சி இருக்கு... ஹா! ஹா!
 
Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nayani sisyyy Romba kutty epi🙄.... so cute aariyan...😘😘😘.. chaaru thaan so sad😭... waiting sisyyy🤗🤗🤗
 
Status
Not open for further replies.
Top