All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
காலை வணக்கம் சிவா.. நன்றாக இருக்கிறேன்.. இந்த lock down periodல் நேரம் இல்லாமல் இல்லை.. படிக்க போவதில்லை என்றதற்கு காரணம் அடுத்த பதிவில் கண்டிப்பாக பிரிவு தான்.. அயன் தவிப்புடன் கூடிய ஏமாறப்பட்டதற்கான வலியை கண் கொண்டு பார்க்க மனதில் தெம்பு இல்லை அதனால் தான்... நீங்கள் தான் உணர்ச்சி பிழம்பை அள்ளி கொட்டுபவர் ஆயிற்றே... மனது தாங்குமோ???? அழகாக எழுதுகிறீர்கள்.. கற்பனை வளம் கரை கடந்தது தங்களுக்கு... வாழ்த்துக்கள் சிவா..
wow வாவ்.. என்ன சொல்ல.... வார்த்தைகள் இழந்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் வாழ்த்தும் ஊக்கமும்தான் என்னை இந்தளவுக்கு அழைத்து வந்திருக்கிறது. அடுத்த பதிவோடு பழைய நினைவுகளின் ஒரு பகுதி முடிகிறது. இனி அவர்கள் இருவரும் இணைந்துதான் பயணிப்பார்கள். என்ன அவன் கொஞ்சம் கரடு முரடாக இருப்பான். :love::love::love::love::smiley15::smiley15::smiley15:
 

Shanthigopal

Well-known member
மிக்க நன்றிப்பா.. கதைகளை வாசித்து விமர்சித்து நீங்கள் கூறும் கருத்துக்களை காணும்போதெல்லாம், இன்னும் இன்னும் எழுதவேண்டும் என்று உட்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுதான் காரணம். காதல் மிக அழகானது. அதற்க்கு அர்த்தம் இருக்குமானால். :love::love::love::love::love:
காதல் அழகானது மட்டும் மல்ல சிவா அற்புதமானது.. கிடைத்தவர்க்கு அள்ள அள்ள கொடுக்கும் அட்சய பாத்திரம்.. கிடைக்காதவர்க்கோ இந்த லோகத்திலேயே நரகம் காணலாம்... நன்றி சிவா...
 

Shanthigopal

Well-known member
wow வாவ்.. என்ன சொல்ல.... வார்த்தைகள் இழந்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் வாழ்த்தும் ஊக்கமும்தான் என்னை இந்தளவுக்கு அழைத்து வந்திருக்கிறது. அடுத்த பதிவோடு பழைய நினைவுகளின் ஒரு பகுதி முடிகிறது. இனி அவர்கள் இருவரும் இணைந்துதான் பயணிப்பார்கள். என்ன அவன் கொஞ்சம் கரடு முரடாக இருப்பான். :love::love::love::love::smiley15::smiley15::smiley15:
என்ன சிவா அச்சோ! பழைய நினைவுகளின் ஒரு பகுதி தான் முடிகிறதா? இன்னும் பழைய நினைவுகளின் தாக்கம் உண்டோ???
 

sivanayani

விஜயமலர்
காதல் அழகானது மட்டும் மல்ல சிவா அற்புதமானது.. கிடைத்தவர்க்கு அள்ள அள்ள கொடுக்கும் அட்சய பாத்திரம்.. கிடைக்காதவர்க்கோ இந்த லோகத்திலேயே நரகம் காணலாம்... நன்றி சிவா...
arumai arumai yes kidaithavarkaluku kathal karnnan. alli alli kodukum. kidaikathavarkalukko... vaalkaye narakamthan. :love::love::love:
 

Shanthigopal

Well-known member
aamaam avaludaya kathayayum sollanumla. athu pinnaadithaan varum :love::love::love::love:
சிவா, sorry to say this.. பதில் தங்கீலஷில் வேண்டாமே.. எனக்கு அலர்ஜிப்பா.. ஓரே ஒரு வார்த்தையை கூட படிக்கமாட்டேன்.. அதை விட ஆங்கிலத்தில் சொன்னா கூட பரவாயில்லை. ஆனா இதில் ஹி! ஹி! Okpa, as your wish..
 

ushak

Well-known member
Ippadi Thayumaanavana iruppavanukku dhrogam seiya eppadi manasu vandhadhu... Unmaiyai solli irundhal, adharkku theervu or panam koduthu iruppane...Aryan nee romba paavam da...
 

sivanayani

விஜயமலர்
ரொம்ப அருமையான பதிவு
அயன் இத்தனை நல்லவனாக
ஏமாளியாக இருக்கானே
Thank you so much ma. காதல் வந்தாலே ஏமாளியாயிடுவாங்க போல :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top