sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Viyakkathakka love
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Viyakkathakka love
Thank you so much ma. I am blessedOnly today I started to read this story it was very nice
ha haa thinamum illapaa. oru vaatti extra ud potten. ambittunthen.என்னப்பா தினமும் பதிவு கொடுத்து வியப்பில் ஆழ்த்தறீங்க
மிக்க நன்றிப்பா.. கதைகளை வாசித்து விமர்சித்து நீங்கள் கூறும் கருத்துக்களை காணும்போதெல்லாம், இன்னும் இன்னும் எழுதவேண்டும் என்று உட்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுதான் காரணம். காதல் மிக அழகானது. அதற்க்கு அர்த்தம் இருக்குமானால்.எப்படி இருக்கீங்க சிவநயனி? ரசிகைமா நீங்க..உணர்வுப்பூர்வமான வரிகள் ஒவ்வொன்றும்.. நெஞ்சை நெகிழ வைக்கிறது.. அருமைடா கண்ணா!!
அவன் அன்பில் என்னவொரு தத்ரூபம்... அவள் தவிப்பு.. முன்பு பணம் தரமாட்டானோ என்று நினைத்தவள் அவன் அன்பின் ஆழம் கண்டு இப்பொழுது உண்மை சொன்னால் தவித்து போவான் என்று கலங்குவது... அயனின் உண்மையான அன்பையும் உமையின் தவிப்பையும் சொல்லும் விதம் அழகோ அழகு...
மிக மிக அழகான கருது பதிவு ஷாந்தி. உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வலுவூட்டுகின்றன. இக்கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஆறுதலாகவே படியுங்கள். கதைகள் ரசித்து படிக்கும்போதுதான் அதன் ரசத்தை உணர முடியும். இல்லை என்றால் எனோ தானோ என்றுதா படிக்க தோன்றும். அப்புறம் நான் மிக மிக நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்க.எப்படி இருக்கீங்க சிவநயனி? மறுபடியும் மறுபடியும் இதையே சொல்ல வைக்கறீங்க.. ரசிகைடா நீங்க.. இயற்கையும் அருவியின் வர்ணனையும் அப்படியே கண்முன்னே காட்சியாய்.. தத்ரூபம்.. அழகோ அழகு..
அயன் இப்போது இப்படி மாறியது கண்டு.. எவ்வளவு ஏமாற்றம்.. எவ்வளவு ஆசை அவள் மேல்.. அவள் அன்பு நடிப்பு என்பது தெரிந்தும் அவளை விட்டு விலகி வந்தும் அவள் கன்னம் ஒட்டி இருப்பது, கண்ணில் சோகம், உடல் மெலிவு அத்தனையும் அவன் கண்ணிலிருந்து தப்பவில்லையே..
அவள் வயிற்று வலியை கண்டு என்னை தாயாய் நினைத்து கொள் என்பது அவன் ஒரு வரம் அல்லவா அவளுக்கு.. எத்தனை பேருக்கு இப்படி ஒரு புரிதலான இணை கிடைப்பார்கள்..
ஆனாலும் அவளும் ஒன்றும் சுயநலமாக இல்லையே? அவளும் தான் அவன் அன்பை கண்டு பரிதவிக்கிறாள்.. பாவம் சூழ்நிலை கைதியோ???
ஆனால் அவள் அன்பு ஏமாற்றம் என்று தெரியவரும் போது எப்படி தவிக்க போகிறானோ அயன்.
கண்டிப்பாக அடுத்த பதிவு படிக்கவே போவதில்லை ஒரு இரண்டு மூன்று அத்தியாயங்கள் சேர்ந்தவுடன் படித்து கொள்கிறேன் நான் அப்போதாவது அவர்கள் உறவு இணக்க நிலைக்கு அடி எடுத்து வைக்குமோ?
sollalaam. en sollala enkirathu aduthth aduththa pathivil therinchirum. appo avaloda thayakkathukaana kaaranam ennannu purinchirum.நயனிமா ஸ்பெஷல் பதிவுகள் இன்றைய பதிவுகள் அனைத்தும் சூப்பர்
உத்தமை அயனை ரொம்ப ஏமாத்துறா
அயன் உன்னை ரொம்பவே லவ் பண்றான் என்ன பிரச்சினைனு அயன்ட்ட சொல்லிருக்கலாமே உத்தமை.....
super. arumai kavi. mika mika mika nandriஆரியனின் அன்பிற்கு தான் தகுதி இல்லாதவள் என்பதை நினைத்து உத்தமையின் தவிப்பும் துடிப்பும் எதார்தமாக இருந்தது சகோ
Thank you so much ma.அருமையான பதிவு சிஸ்...
காலை வணக்கம் சிவா.. நன்றாக இருக்கிறேன்.. இந்த lock down periodல் நேரம் இல்லாமல் இல்லை.. படிக்க போவதில்லை என்றதற்கு காரணம் அடுத்த பதிவில் கண்டிப்பாக பிரிவு தான்.. அயன் தவிப்புடன் கூடிய ஏமாறப்பட்டதற்கான வலியை கண் கொண்டு பார்க்க மனதில் தெம்பு இல்லை அதனால் தான்... நீங்கள் தான் உணர்ச்சி பிழம்பை அள்ளி கொட்டுபவர் ஆயிற்றே... மனது தாங்குமோ???? அழகாக எழுதுகிறீர்கள்.. கற்பனை வளம் கரை கடந்தது தங்களுக்கு... வாழ்த்துக்கள் சிவா..மிக மிக அழகான கருது பதிவு ஷாந்தி. உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வலுவூட்டுகின்றன. இக்கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஆறுதலாகவே படியுங்கள். கதைகள் ரசித்து படிக்கும்போதுதான் அதன் ரசத்தை உணர முடியும். இல்லை என்றால் எனோ தானோ என்றுதா படிக்க தோன்றும். அப்புறம் நான் மிக மிக நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்க.