sivanayani
விஜயமலர்
மிக மிக அற்புதம். நான் சொல்ல வருவதை கச்சிதமாகவே கைப்பற்றிக்கொள்கிறீர்கள். உண்மையாக மிக மகிழ்வாக இருக்கிறது. ஆம், அவளுக்கும் காதல் இருக்கிறது. ஆனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத காதல். அதற்க்கான காரணம் விரைவில் தெரிய வரும். அவள் ஏமாற்றுபவளாக இருந்திருந்தால், அவன் கொடுத்த பணத்தை சுலபமாகவே களவாடி இருப்பாள். இத்தனைக்கும் அவள் மீது அவன் பைத்தியமாக இருக்கிறான் என்று அவளுக்கு நன்கு தெரியும். தெரிந்த போதே தேவையான பணத்தை அவளால் அபகரித்துவிட முடியும். ஆனால் அவளால் முடியாது. ஏன் எனில் அவள் நல்லவள். சூழ்நிலை அவளை தப்பாக சிந்திக்க வைக்கிறது.Sis எதிர் பார்க்கவே இல்லை surprise updates கொடுத்திருக்கீங்க very veryஹாப்பி sis ஆர்யன் உன்னோட lovevai பார்த்து எனக்கே பொறாமையா இருக்கு இந்த அளவுக்கு ஒரு பொண்ணு மேல அன்பு வைக்க உன்னால் மட்டும் தான் முடியும் சாரு நீயும் ஆர்யனை love பண்ணிட்டு இருக்க ஆனா உனக்கே அது தெரியலை ஏன்னா உன்னுடைய பிரச்னையை நினைத்து கவலைப்பட்டுட்டு இருந்ததினால் உன்னால் உன்னுடைய காதலை ஆர்யனுக்கு நிகராக நீயும் அவனை love பண்றது உனக்கே தெரியாமல் போச்சே அவனுடைய அப்பழுகிலா அன்பில் நீ திக்குமுக்கு ஆடிட்டு இருக்க பிளஸ் இவ்ளோ அன்பு தன் வைத்திருப்பவனை ஏமாற்றுகிறோம் என்று உனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு அவனுடைய அன்பை பார்த்துதான் உன்னால் பணம் கேட்க முடியவில்லை உன் இடத்தில் வேறு யாரவது ஒரு பெண் இருந்திருதால் கண்டிப்பா ஆர்யன் பணம் கொடுக்கிறான் என்று சொன்ன நிமிஷம் அவன்கிட்ட ஏமாத்தி எல்லா பணத்தையும் அப்பப்போ கொஞ்ச கொஞ்சமாய் அப்புறம் மொத்தமாய் சுருட்டி இருப்பாங்க ஆனா உன்னால் முடியாதே ஏன்னா உண்மையா love பண்றவங்களை ஏமாற்ற கண்டிப்பா மனசு வராது நீ நினைத்தால் அன்னைக்கே அவன் சொன்னவுடனே பணத்தை வாங்கி இருக்கலாம் உன் மனசு ஒத்துக்கொள்ளவில்லை உண்மையா அன்பு இருக்கிற இடத்தில் கண்டிப்பா அது சாத்தியமில்லை அதை மீறி நீ செய்திருக்க என்றால் அதற்கு காரணம் உண்டு ஆர்யன் இப்படி கொஞ்சம் யோசித்திருந்தால் உங்க ரெண்டு பேருக்கும் பிரிவே வந்து இருக்காது sis நயாகரா நீர்வீழ்ச்சியை எங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்துடீங்க எவ்ளோ அழகா நயாகரா நீர்வீழ்ச்சியை வர்ணித்து எழுதி இருக்கீங்க ஆர்யன் சாருவை நயாகரா நீர்வீழ்ச்சியின்ஆழ அளவுக்கு love பண்றதை இங்க கூட்டிட்டு வந்து பெண்ணவளுக்கு நிரூபித்துவிட்டான் கண்டிப்பா இதே அளவு அன்பு சாருவுக்கும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தே இல்லை sis ஆர்யன் சாரு ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை love பண்றதில் நன்றாக கவனித்து பார்த்தால் உண்மை புரியும்