All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
hi mam naan viji vanthuvittean comment seiya very sorry mam vettu renovation work paal kacchuvathu entru velai irunthu konde irunthathaal padiththu comment seiya mudiyavillai 80% velai mudinthuvittathu thirumbavum lockdown velaiyai niruththi irukkiraarkal netru thaan 4th uds muthal padikka aarampiththean kadai vegu arunmai superb mam aariyan kaadal charuththamai mel romba aazhamaanathu charuiku etho oru problem ennaventru sariyaaha theriyavillai aval unmaiyai solli irunthaal ivvalavu kadumaiyaha aahi irukkaathu shayam yaar yean avan charumathiyai kadumaiyaaha pesukiraan kadai superaha irukkirathu mam appa comment potta pinbu thaan en manathiriku romba santhoshamaha irukkirathu mam eppadi velai irunthaalum ungal kadaiyai padithu viduvean mam superb vegu arumai mam(viji)
 
sivanayani

விஜயமலர்

HI Viji. How are you. unmaya unka velai paluvukkullum kathayai padichu unka karuthai sonnathu mika mika makilchi. unkalai pondra vasakarkal kidaipathu arumai. enakku theriyum .neenka veettu velaila irukkeenkannu. muthalla unka veettu pirachanayai theerunka. athukapurama comment podunka. athu mukkiyam. kathai eppa vena padikkalaam. shiyamukum ivalukum enna sambantham enkirathu seekiram vanthidum. koncham wait panunkapa. :love::love::love::love::love:
 
மிகவும் அழகான பதிவு😍😍😍.ஆர்யன்,தனது காதலைச் சொல்லி,உத்தமையிடம் திருமணத்திற்க்கு சம்மதம் கேட்டவிதம் அழகு😘😘😘.
நயகராவைப் போல தன் காதலும்,வீழ்ந்தாலும் நான்தான் வீழ்வேனே தவிர உன்னை விழ விடமாட்டேன் என்ற அவனின் சொல்லும் அவன் காதலின்
நிலையை சொல்கிறது😍😍😍.
உத்தமை தன்னிடம் இத்தனை காதலுடன் இருப்பவனிடம் ,உண்மையை சொல்லியே உதவி கேட்கலாம்🙁🙁🙁.
 
Stella mary

Bronze Winner
Sis எதிர் பார்க்கவே இல்லை surprise updates கொடுத்திருக்கீங்க very veryஹாப்பி sis ஆர்யன் உன்னோட lovevai பார்த்து எனக்கே பொறாமையா இருக்கு இந்த அளவுக்கு ஒரு பொண்ணு மேல அன்பு வைக்க உன்னால் மட்டும் தான் முடியும் சாரு நீயும் ஆர்யனை love பண்ணிட்டு இருக்க ஆனா உனக்கே அது தெரியலை ஏன்னா உன்னுடைய பிரச்னையை நினைத்து கவலைப்பட்டுட்டு இருந்ததினால் உன்னால் உன்னுடைய காதலை ஆர்யனுக்கு நிகராக நீயும் அவனை love பண்றது உனக்கே தெரியாமல் போச்சே அவனுடைய அப்பழுகிலா அன்பில் நீ திக்குமுக்கு ஆடிட்டு இருக்க பிளஸ் இவ்ளோ அன்பு தன் வைத்திருப்பவனை ஏமாற்றுகிறோம் என்று உனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு அவனுடைய அன்பை பார்த்துதான் உன்னால் பணம் கேட்க முடியவில்லை உன் இடத்தில் வேறு யாரவது ஒரு பெண் இருந்திருதால் கண்டிப்பா ஆர்யன் பணம் கொடுக்கிறான் என்று சொன்ன நிமிஷம் அவன்கிட்ட ஏமாத்தி எல்லா பணத்தையும் அப்பப்போ கொஞ்ச கொஞ்சமாய் அப்புறம் மொத்தமாய் சுருட்டி இருப்பாங்க ஆனா உன்னால் முடியாதே ஏன்னா உண்மையா love பண்றவங்களை ஏமாற்ற கண்டிப்பா மனசு வராது நீ நினைத்தால் அன்னைக்கே அவன் சொன்னவுடனே பணத்தை வாங்கி இருக்கலாம் உன் மனசு ஒத்துக்கொள்ளவில்லை உண்மையா அன்பு இருக்கிற இடத்தில் கண்டிப்பா அது சாத்தியமில்லை அதை மீறி நீ செய்திருக்க என்றால் அதற்கு காரணம் உண்டு ஆர்யன் இப்படி கொஞ்சம் யோசித்திருந்தால் உங்க ரெண்டு பேருக்கும் பிரிவே வந்து இருக்காது sis நயாகரா நீர்வீழ்ச்சியை எங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்துடீங்க எவ்ளோ அழகா நயாகரா நீர்வீழ்ச்சியை வர்ணித்து எழுதி இருக்கீங்க ஆர்யன் சாருவை நயாகரா நீர்வீழ்ச்சியின்ஆழ அளவுக்கு love பண்றதை இங்க கூட்டிட்டு வந்து பெண்ணவளுக்கு நிரூபித்துவிட்டான் கண்டிப்பா இதே அளவு அன்பு சாருவுக்கும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தே இல்லை sis ஆர்யன் சாரு ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை love பண்றதில் நன்றாக கவனித்து பார்த்தால் உண்மை புரியும் 👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗💗💗
 
sivanayani

விஜயமலர்
மிகவும் அழகான பதிவு😍😍😍.ஆர்யன்,தனது காதலைச் சொல்லி,உத்தமையிடம் திருமணத்திற்க்கு சம்மதம் கேட்டவிதம் அழகு😘😘😘.
நயகராவைப் போல தன் காதலும்,வீழ்ந்தாலும் நான்தான் வீழ்வேனே தவிர உன்னை விழ விடமாட்டேன் என்ற அவனின் சொல்லும் அவன் காதலின்
நிலையை சொல்கிறது😍😍😍.
உத்தமை தன்னிடம் இத்தனை காதலுடன் இருப்பவனிடம் ,உண்மையை சொல்லியே உதவி கேட்கலாம்🙁🙁🙁.
arumai arumai... alaku karuthu Mary. Thank you so much. aamaam mei kaathal orupothum vilathu, thannavalai vilavum vidaathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top