All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ....🥰🥰...varagan - Anbu super 🥰🥰👏👏🤝🤝childhood activity of Isai irukum nu expect pannunen but ila ....other than that all u give is super💐💐🍫🍫
Thanks a lot for yr lv and supporting priya sis❤❤❤💞💞💞🥰🥰🥰😍. Athan ungalukka ka isai thirumpa vara porale. isai ah kondu vantha inum kathi neelum sis athan cut panniten. Sorry. And thanks a lot sis🥰🥰😍😍😍🥳🥳💐🙏🙏🙏
 

Chitra Balaji

Bronze Winner
Thanks a lot chithu sis❤❤😍😍. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ஆரம்பத்துல இருந்தே எனக்கு உறு துணையாக இருந்து இருக்கிங்க. நான் ஒரு ஏபி சேந்தேகத்தோட படிக்குறவங்க என்ன சொல்லுவாங்கனு பயந்து இருக்கும்‌ போதெல்லாம் எப்பவும் போல உங்கள் வார்த்தைகள் எனக்கு அவ்வளவு நிம்மதி தரும். உங்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் சிஸ். இனிமேல் உங்க ஆதரவை எனக்கு நீங்க தரனும் சிஸ். Thanks a lot for your lv and supporting sis ❤❤❤😍😍😍💞💞💞💞💐💐💐
Kantipa maa எப்போதுமே என்னோட support இருக்கும்.... All the very best maa....isai oda கதை ku waiting maa nnn
 

S.Sivagnanalakshmi

Well-known member
கதை அருமை.வரு காதல் செம.அன்பு சுடும் நிலவாக இருந்து மாறியது சூப்பர்.இசை ஆதி கியூட்.நகுல் பழனி அர்ஜுன் மங்கை மங்கை அம்மா காயத்ரி கவி அனைவரும் சூப்பர்.முடிவும் சூப்பர்.அடுத்த இசை பெயர் தெரியாதவன் ஹீரோ சூப்பர்.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤❤❤❤
 
Top