All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ஸ்டோரி 👌
மென்மேலும் வெற்றி படைக்க வாழ்த்துக்கள் sister👍🌹🌹🌹🌹.

மிக்க நன்றி சிஸ்....😍😍❤️❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu SamrithAran paadu ini thintatam than super. pavam pa avana kapathunga writer

அவனுக்கு பாவம் பார்த்தா நான் பாவம் ஆகிடுவேன் சிஸ் 😂😂😂. இங்க ஒரு ஹீரோயின் ஆர்மி அரனை போட்டு தள்ள சொல்லி குச்சி வச்சி மிரட்டிட்டே இருக்காங்க 🥲🥲. அதாவும் இல்லாம அரன் பண்ணதும் தப்பு தானே அதான் அவன் வாங்கட்டும்னு நான் அப்படிகா ஓரமா உக்கார்த்துட்டேன். வேடிக்கை பார்க்க 🤭🤭. நீங்களும் வாங்களேன் நாம சேர்ந்து என்ஜாய் பண்ணுவோம் 😂😂😜😜😜

மிக்க நன்றி சிஸ் 😍❤️🥳
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story and nice ending.
Sis,aadhi and thegal story ooru track ootirukalam,antha jodi ya appadiyaa vetiteegalay.oru chinna varutham

Thanks a lot sis❤️❤️💞💞💞😍. Athai next part ezhutha mudincha kandipa tharen sis.

Thanks ❤️❤️💞💞💞💞
 
Top