All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story..... Varaagan oda காதல் அன்பு mela chance ah illa semma athuyum இசை mela avanodaya அன்பு great maa..... அன்பு va கொஞ்சம் konjamaa நெருங்கி கல்யாணம் panni அவனுடைய காதல் laala avalodaya காதல் layum pettrutaan..... நகுல்... Kavi... Varaagan அப்பா.. அம்மா ... Arjun... இசை... மங்கை... எல்லா charater yume semma semma... இசை oda story வர pogutha Super.... Namba hero semma geththu போல.... Super Super maa.... All the very best maa
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks a lot chithu sis❤❤😍😍. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ஆரம்பத்துல இருந்தே எனக்கு உறு துணையாக இருந்து இருக்கிங்க. நான் ஒரு ஏபி சேந்தேகத்தோட படிக்குறவங்க என்ன சொல்லுவாங்கனு பயந்து இருக்கும்‌ போதெல்லாம் எப்பவும் போல உங்கள் வார்த்தைகள் எனக்கு அவ்வளவு நிம்மதி தரும். உங்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் சிஸ். இனிமேல் உங்க ஆதரவை எனக்கு நீங்க தரனும் சிஸ். Thanks a lot for your lv and supporting sis ❤❤❤😍😍😍💞💞💞💞💐💐💐
 
M.Vanithagiri

Active member
Super sis. இசை papa va yarukutha pudikathu.unmaileye வரகன் great thaga.avanoda love chance illaga.intha mathiri parents இசை ku ketaika ava kuduthu tha vachurukanum.nice story. Intha mari family elam na pathathu illaga.story ah irunthalum ipadi oru family ketacha elarum kuduthu vachavagatha.neraivana story sis.... superb.....
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis. இசை papa va yarukutha pudikathu.unmaileye வரகன் great thaga.avanoda love chance illaga.intha mathiri parents இசை ku ketaika ava kuduthu tha vachurukanum.nice story. Intha mari family elam na pathathu illaga.story ah irunthalum ipadi oru family ketacha elarum kuduthu vachavagatha.neraivana story sis.... superb.....
Thanks a lot sis❤❤😍😍. Isaiya yethukittathu perusu than sis ana ipoavum sila kudumpangala ipd irukanga. But athu rare ah than🥲🥲. Latchathula onnu😊. Inimel athuvum irukuma theriyathu so kathaiyilaiyavathu kondu varuvomenu thonichi athan Intha muyarchi😍. Ithu ivalo perku posukkunu nanum expect pannave ila. Story yosichi frnd kuta sollum pothu ava ithu old ah irukku vera yosinu sonna but enakku manasu vita thonala🤩🤩😅. Mudincha alavu best kudupom nu than vanden but nijamave ivalo support nane ethir parkathathu🥰🥰🥰😍😍😍. Thanks a lot for you lv and supporting sis.💞💞💞❤❤❤🥳🥳🥳
 
Top