All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்தூ ஜீ...😍😍❤️

டேய் டேய் நகுல் இது எல்லாம் anniyaayam da paavi...

ஜீ நீங்க நகுல் திட்டிட்டிங்க ஜாலி 😂😂

அவன் அண்ணன் ku கல்யாணம் ஆகாமல் காதல் solla kudaathu nu ஆனா ava first காதல் sollitaanu ava kita உண்மை ah solla முடியாது nu kovamaa nadanthukuraan....

சரியான பைதியாமா இருப்பான் போல, வராகன அண்ணன் என்று சொல்லாம என் அண்ணா கல்யாணம் முடிஞ்ச அப்பறம் லவ் பண்ணலாம் வேயிட் பண்ணுனு சொல்லிருக்கலாம் பக்கி...😂😂😂

Athuku ava react panninaa marupadiyum avala avan hurt panrathu thappu......

அவன் பைத்தியம் ஜீ...🤭🤭

அன்பு வீடு ku போனா ava office kalambi vanthutaa.... Avanuku seriyana கடுப்பு பசி vera நகுல் இசை ah kutikitu வீடு போய் சாப்பிட்டு vanthutaan...

சரியான சாப்பாட்டு ராமன்களாக இருப்பானுங்க போல ஜீ... 😍😍😍. என் இனமடா நீங்கள் 🥰😍


யாரு அது மீனாக்ஷி textiles புதுசா இருக்காங்க naa......

யாருக்கு தெரியும் 🏃🏃

Super Super maa.... Semma episode

மிக்க நன்றி சித்தூ ஜீ.... தேங்க்ஸ் அ லாட்... 😍😍🥰🥰❤️❤️❤️
 

S.Sivagnanalakshmi

Well-known member
வரு நகுல் இருவரும் பல்பு வாங்கிட்டாங்க.நகுல் வரு இசை செம.நகுல் ஓவர்ப்பா.கவி கோபத்தை விடு.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரு நகுல் இருவரும் பல்பு வாங்கிட்டாங்க.

ஆமா... மேம் செம பல்ப் 😂😂🤭🤭

நகுல் வரு இசை செம.

நன்றி மேம் 😍😍

நகுல் ஓவர்ப்பா.

😅😅

கவி கோபத்தை விடு.

கவி கோபம் எப்போது போகும் என்று பார்ப்போம் மேம்..😂😂😍

மிக்க நன்றி மேம்... 😍😍❤️❤️💞💞
 
நகுலன் தனது அண்ணனுக்காக தனது காதலை மறைப்பது அவன் உறவுகள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுது சகோ
சூப்பர் பதிவு சகோ
😲😲😲😲😲😲😲
 
Top