All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
😲😲😲😲😲😲
அன்புவின் கோபத்தை எப்படி போக்குவான் வராகன் சகோ
🙄🙄🙄🙄🙄🙄

அவன் பண்ற வேலைக்கு கோபம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது சிஸ்😌😌. என்ன பண்றானு பார்ப்போம் 🤭🤭🤭
மிக்க நன்றி கவிதா சிஸ்... 😍😍😍❤️💞🥰
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Lovely episode.... Video call ye பேசிகிறாங்க இசை kitayum அன்பு kitayum அவன் அப்பா kalambitaanga ava kitayum sollitaanga...... Kavi kita எல்லா vishayamum sollita.....varaagan office la எல்லார் kitayum அன்பு அவன் wife num இசை அவன் ponnu sollitaan...... Aathvik ah சாக்கு vechikitu ava வீடு ku vanthutaan..... Ava என்ன பேசினாலும் அசர maatengiraan... Super Super maa...
 

S.Sivagnanalakshmi

Well-known member
வருவின் காதல் செம.அன்பு இசை பார்ப்பதற்கு ஆதிக் கூட்டிட்டு வந்ததது சூப்பர்.ஆதிக் இசை ஊட்டியது சூப்பர்.அன்பு வருவை புரிந்து கொண்டால் நல்லயிருக்கும்.அவளும் அவனை காதலிக்கிறாள் உணரவில்லை எப்போது உணருவாள்.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Lovely episode....

Chithu jii... 😍😍. Thank you so much sis 😍😍❤️💞.

Video call ye பேசிகிறாங்க இசை kitayum அன்பு kitayum அவன் அப்பா kalambitaanga ava kitayum sollitaanga...... Kavi kita எல்லா vishayamum sollita.....

Ama sis avaravachi than varagana allow pandra 😂😂. Avarum poitaru ini ena panna poranoo 🤭🤭

varaagan office la எல்லார் kitayum அன்பு அவன் wife num இசை அவன் ponnu sollitaan......

Yes sis anbu koncho relax agitta😌😌.

Aathvik ah சாக்கு vechikitu ava வீடு ku vanthutaan..... Ava என்ன பேசினாலும் அசர maatengiraan...

Ama sis ada malailaum vitama kodai pidikkuran 😂😂.

Super Super maa...

Thanks a lot sis 😍😍❤️❤️💞💞🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருவின் காதல் செம.
அன்பு இசை பார்ப்பதற்கு ஆதிக் கூட்டிட்டு வந்ததது சூப்பர்.

மிக மிக நன்றி... சிஸ் 😍😍❤️❤️💞

ஆதிக் இசை ஊட்டியது சூப்பர்.

நன்றி சிஸ் 😍

அன்பு வருவை புரிந்து கொண்டால் நல்லயிருக்கும்.

புரிந்து கொள்வாள் என்று நன்புமோம் சிஸ் 🥰🥰.

அவளும் அவனை காதலிக்கிறாள் உணரவில்லை எப்போது உணருவாள்.

சீக்கிரமே வராகன உணர்த்துவான் சகோ 😍😍🥰❤️❤️.

Thanks a lot sagoo 😍😍❤️❤️💞🙏
 
Top