All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
நானும் அன்பு பக்கம் தான், ☺️☺️☺️
இன்று வாழ்கையில் பெண்கள் பலர் எவ்வளவு பிரச்சனை அனுபவிக்கிறார்கள் அப்போதும் மனம் தளராமல் அந்த வாழ்க்கையை வசந்தம் வர போராடுகிறார்கள் ஆனால் அம்மணி கேம் விளையாடி போராடி, தூக்கம் வர போராடி , கிழ விழுந்து ஐயோ கடவுளே இவ மடைல வெறும் களிமண் தான் 😏😏😏😏😏.
சம்ரித் பண்றது தப்புனா, இசையும் தப்பு தான், சம்ரித் கவனிக்கல சொல்றா இல்லை, அவனை கவனிக்க வைக்குற அளவுக்கு அம்மணிக்கு திறமை இல்லை 😆😆😆😆😆.
இன்னும் என்னென்ன வித்தை காட்ட போறாளோ 😤😤😤😤😤.
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அன்பு பக்கம் தான், ☺☺☺

தூக்க கலக்கததில் காலில் எது தட்டினாலும் கீழ விழ தான் செய்வாங்க இதுக்கு அவ மண்டைல களிமண்ணு தான் இருக்குனு சொல்லுவிங்களா திஸ் இஸ் டூ மச் 😠😠 அப்புறம் உங்க அரன் சொந்த பரம்பரை வீட்டுக்கே வைஃப்ப கூட்டிட்டு போக மாட்டாராமாம் இதுல இவருக்கு இசை தான் எல்லாமே ன்னு பீலா உடுறான்😝😝😝 அவன் ஒழுங்கா இசைட்ட மனசு விட்டு பேசினாலே எல்லாம் சால்வே ஆகிருக்கும் ஆனா அந்த மாங்க மடையன் வேஸ்ட் பெல்லோ 🤭🤭🤭🤭
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Darlu nice epi ini இசையொட ஆட்டதுல அரணுக்கு புத்தி வருதானு பாப்போம்:smiley16::smiley16::smiley16::smiley16::smiley16:
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அன்பு பக்கம் தான், ☺☺☺
இன்று வாழ்கையில் பெண்கள் பலர் எவ்வளவு பிரச்சனை அனுபவிக்கிறார்கள் அப்போதும் மனம் தளராமல் அந்த வாழ்க்கையை வசந்தம் வர போராடுகிறார்கள் ஆனால் அம்மணி கேம் விளையாடி போராடி, தூக்கம் வர போராடி , கிழ விழுந்து ஐயோ கடவுளே இவ மடைல வெறும் களிமண் தான் 😏😏😏😏😏.
சம்ரித் பண்றது தப்புனா, இசையும் தப்பு தான், சம்ரித் கவனிக்கல சொல்றா இல்லை, அவனை கவனிக்க வைக்குற அளவுக்கு அம்மணிக்கு திறமை இல்லை 😆😆😆😆😆.
இன்னும் என்னென்ன வித்தை காட்ட போறாளோ 😤😤😤😤😤.

கரெக்ட் சிஸ். மங்குனி அமைச்சருக்கு கோபம் வேற😂😂😂. இனி‌ என்ன பண்றானு பார்க்கலாம். குட்டி கரனம் போட்டாலும் நம்மட சம்ரித் அரன் மாற மாட்டான்😍😍❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தூக்க கலக்கததில் காலில் எது தட்டினாலும் கீழ விழ தான் செய்வாங்க இதுக்கு அவ மண்டைல களிமண்ணு தான் இருக்குனு சொல்லுவிங்களா திஸ் இஸ் டூ மச் 😠😠 அப்புறம் உங்க அரன் சொந்த பரம்பரை வீட்டுக்கே வைஃப்ப கூட்டிட்டு போக மாட்டாராமாம் இதுல இவருக்கு இசை தான் எல்லாமே ன்னு பீலா உடுறான்😝😝😝 அவன் ஒழுங்கா இசைட்ட மனசு விட்டு பேசினாலே எல்லாம் சால்வே ஆகிருக்கும் ஆனா அந்த மாங்க மடையன் வேஸ்ட் பெல்லோ 🤭🤭🤭🤭

😡😡😡😡 அரன் தெளிவா பேசுன அளவு கூட உங்கள இசை பேசலை. அவன் எவ்வளவு அழகா சொன்னான் நீ தான் எனக்கு எல்லாம்னு ஆனா உங்க இசை அப்பவும் அவளும் அவனை விரும்புறானு சொல்லாம என்னவோ இப்போ தான் சண்டை போட்டா போட்டதுனு போடுறானு.

அது சண்டை போடுற இடமா யுவர் ஹார்னர்😒😒
 
Last edited:
Top