M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒன்னு கேட்பேன், நீங்க அதுக்கு சரியான பதில் சொல்லணும் ஓகே வா
சம்ரித் பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் சொல்லறீங்க இல்ல, ஏன் அதை இசை நினைத்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம், அவளுடைய குடும்பம் ஒன்னும் பிறருக்கு பயந்து அடிபணிகின்ற நிலைமையில் இல்லை, வாரகன், அதிக் இன்னும் பெரிய சகோதர படையை வச்சிக்கிட்டு, சம்ரித் சும்மா பயம்
காட்டினத்துக்கு எல்லாம் பயந்து பண்ணிக்கிட்டா சொல்றது உங்களுக்கே அநியாயமா தெரியல??, கண்டிப்பா இசை மனசுல சம்ரித் இருக்கணும் அதனால தான் பண்ணிருப்பா..... அதுக்கு பயம் சொல்லி முகமூடி போட்டுட்டு திரியுறா.
ஒத்துக்கிறேன் எங்க தல தனிமை விரும்பி தான், இசையும் கொஞ்சம் இறங்கி வந்து முயற்சி செய்து அதில் இருந்து அவனை வெளியே கொண்டு வர ஏன் முயற்சி பண்ணல???
சம்ரித் தான் புருஷன் ஆனது பிறகு, ஒரு நல்ல மனைவியா அவள் எதுவும் பண்ணல, மேலும் குழந்தை மாதிரி நடந்து இப்போ ஹாஸ்பிட்டல் வந்து படுத்தாச்சு
ஏன் உடனே போய் பார்க்கலைனு கேட்குறீங்க இல்ல அதுக்கு அவனுடைய குற்றவுணர்ச்சி தான் காரணம், ஆனால் உங்க தலைவிக்கு எதுவும் புரியப்போறது கிடையாது, இன்னும் குழந்தையாவே இருக்கா இவளை வச்சி என்னனு குடும்பம் பண்ணி, ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே .
அக்கா நீங்க எல்லாம் சரியா சொல்றிங்கக்கா. இவங்க யாருக்கும் அது புரிய மாட்டேங்குது. இவங்க ஹீரோயினோட சேர்ந்தது இவங்களும் குழந்தையாகவே மாறி விட்டார்கள் சிஸ்