All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
நான் பாவம் டா, சுபா அளவுக்கு பொங்கல் வாங்க எல்லாம் தெம்பு இல்லை டா.நீங்க எழுதுங்க நான் உங்களுக்கு சாக்லேட் தான் தருவேன், பொங்கல், பாயாசம் எல்லாம் வைஷுக்கு மட்டும் தான் ☺☺☺☺.
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡32285நீயி அங்கனையும் சாக்லேட்டு தர்றே.இங்கனையும் சாக்லேட் தர்ற. எனக்கு மாத்தரம் பொங்கலு,பாயாசமா? இங்கபாரு இதெல்லாம் சொந்தம் கொண்டாட ஒருத்தவிக இருக்காங்க.அவிகளுக்கே குடு.அது நம்ம ரைட்டர் சுபி டியர் தான்.
 

Vaishanika

Bronze Winner
நானும் வை ஷுகாக்கு தருவேன்😝😝
எதே எனக்கா?எப்பத்திலிருந்து இந்த நர்முவோட சிஸ்?.அப்பவே சுபி சொன்னாப்புல வைஸூகூட சேராதேன்னு.அதைக்கேட்டுகிட்டு சேந்துட்டீங்களா சிஸ்?. ஓகே.பை.32286
 

Vaishanika

Bronze Winner
டேய் முடியல டா, நான் பாவம் 😔😔😔,விட்டுடு டா, சுபா டியர் நான் அப்புறமா வரேன், நீங்களும் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க நான் பேசி பேசி ரொம்ப டையார்ட் ஆகிட்டேன் 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵.
ஹலோ எச்சூஸ்மி!32287:smiley11::smiley11::smiley11:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡View attachment 32285நீயி அங்கனையும் சாக்லேட்டு தர்றே.இங்கனையும் சாக்லேட் தர்ற. எனக்கு மாத்தரம் பொங்கலு,பாயாசமா? இங்கபாரு இதெல்லாம் சொந்தம் கொண்டாட ஒருத்தவிக இருக்காங்க.அவிகளுக்கே குடு.அது நம்ம ரைட்டர் சுபி டியர் தான்.

ஏதே.... 🙄🙄🙄
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே எனக்கா?எப்பத்திலிருந்து இந்த நர்முவோட சிஸ்?.அப்பவே சுபி சொன்னாப்புல வைஸூகூட சேராதேன்னு.அதைக்கேட்டுகிட்டு சேந்துட்டீங்களா சிஸ்?. ஓகே.பை.View attachment 32286

அடேய்... வைஷூ நீ இருக்கியே சிரிச்சி முடியலடா என்னள 🤣🤣🤣🤣 எங்கம்மா பைதியகாரியா நீ னு டூ டைம் கேட்டாச்சி விடாடுடா என்னைய 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Vaishanika

Bronze Winner
இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ தோழி ? 🤔🤔.

இசை குட் கேர்ள் அரன் பேட் பைய்னா 🤔🤔🤔
எல்லார்கிட்டையும் கொஞ்சம் அனுசரணையா போவோனும்ன்னு சொல்றேனுங்க.32288
 

Vaishanika

Bronze Winner
அடேய்... வைஷூ நீ இருக்கியே சிரிச்சி முடியலடா என்னள 🤣🤣🤣🤣 எங்கம்மா பைதியகாரியா நீ னு டூ டைம் கேட்டாச்சி விடாடுடா என்னைய 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பைத்தியமுன்னு ?நானு சொல்லவேயில்லையே? எனக்கே கிடைத்திருக்கும் ஒரே ஒரு டெடி தாங்கள்தான்.உங்களை எப்பூடி விடுவேன்!🤗🤗🤗அது நர்முவுக்கும்,raziசிஸ்ஸூக்கும வச்சது.32289
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பைத்தியமுன்னு ?நானு சொல்லவேயில்லையே? எனக்கே கிடைத்திருக்கும் ஒரே ஒரு டெடி தாங்கள்தான்.உங்களை எப்பூடி விடுவேன்!🤗🤗🤗அது நர்முவுக்கும்,raziசிஸ்ஸூக்கும வச்சது.View attachment 32289

என்னை வச்சி காமெடி கீமடி ஏதும் பண்ணலையே 🤔🤔🤔🤔
 
Top