All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே எனக்கா?எப்பத்திலிருந்து இந்த நர்முவோட சிஸ்?.அப்பவே சுபி சொன்னாப்புல வைஸூகூட சேராதேன்னு.அதைக்கேட்டுகிட்டு சேந்துட்டீங்களா சிஸ்?. ஓகே.பை.View attachment 32286

அச்சோ அக்கா நா எப்போவும் உங்க கட்சி தான் அது சும்மா லுலுலாய்க்கு😉😉🫂
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ என்ன நம்ப மாட்டீங்கல்ல போங்க உங்க கூட டூ 😒😐

ஏன்டா தைரியமா சொல்ல வேண்டியதுது தானே நீ என் பக்கம்னு வைஷூ டம்மி பீசு ஒன்னும் பண்ணாது 😂😂
 

Narmadha

Bronze Winner
ஏன்டா தைரியமா சொல்ல வேண்டியதுது தானே நீ என் பக்கம்னு வைஷூ டம்மி பீசு ஒன்னும் பண்ணாது 😂😂
ரொம்ப சரியா சொன்னிங்க டியர் 🤣🤣🤣🤣, ஐயோ விஜயநயனிமா சொன்னா மாதிரியே நீங்களும் சொல்லிட்டீங்க 🤣🤣🤣🤣.
 

Narmadha

Bronze Winner
அப்போ என்ன நம்ப மாட்டீங்கல்ல போங்க உங்க கூட டூ 😒😐
டேய் பட்டு, நீ என்கிட்ட சொன்னது எல்லாம் நியாபகம் வச்சிக்குறேன், நீ வைஷுவை நம்ப பிளான் படி கவுத்துட்டு நம்ப பக்கம் வந்துடுடா, நாம பொங்கல் வைக்கலாம் 🤭🤭🤭😝😝😝😝😝😝😝😝.
 

Narmadha

Bronze Winner
அச்சோ அக்கா நா எப்போவும் உங்க கட்சி தான் அது சும்மா லுலுலாய்க்கு😉😉🫂
இதுவும் சும்மா லுலுலாய்க்கு தானே, நீ ஹீரோ ஹார்மினு எங்களுக்கு தெரியும் டியர் 🤪🤪🤪🤪🤪😜😜😜😜
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுவும் சும்மா லுலுலாய்க்கு தானே, நீ ஹீரோ ஹார்மினு எங்களுக்கு தெரியும் டியர் 🤪🤪🤪🤪🤪😜😜😜😜
பாருங்க வைஷு கா நம்மல பிரிக்க திட்டம் போடுராங்க. நம்ம எப்போவும் இசை பக்கம் தான்🥰🥰🥰
 
Top