All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
ஏன்டா என்ற இசையோட சொந்தமெல்லாம் கிரௌவுடா இரிடேட்டிங்கா உனக்கு.😡😡😡அப்ப நீனு இந்த பூமியிலையே இருக்கக் கூடாது‌செவ்வாய்கிரகத்துக்கு ஓடிப்போயிரு.என்ற இசை நச்சுன்னு அடிச்சா பாத்தியா!. ரசிக்கறதோட எல்லாம் வாழ்க்கை நடத்தமுடியாதுன்னு.அதுக்கு புடித்தம் வேணுமுன்னு சொன்னா பாத்தியா!. பத்மாம்மா உங்க வளர்ப்பு சரியில்லை.அடப்பாவி சின்னப்புள்ளைலியே மிரட்டி படம் புடிச்சி யா?. மண்டையிலியே நாலு கொட்டு கொட்டுங்க பத்மாம்மா. அடேங்கப்பா இவரு லவ் பண்ணுனாராம்.அதான் பொண்டாட்டிய ஆஸ்பிட்டலுல படுக்கவச்சிருக்கியா?.ஆதியும் திகழும் பாத்தியா எப்புடி ஒத்துமையாஇருக்காங்கன்னு. அவிகளைப் பாத்தாவது ரோசனை பண்ணுடா அல்டாப்பு மண்டையா.கண்ணு முழிச்ச இசையை பாக்கப் போகம உக்காந்து இருக்குது பாரு இந்த கலர் காண்டாமிருகம்.View attachment 32263
அடேய், உன்ற வெள்ளை பன்னிக்குட்டி ஹீரோயின் கழட்டினது எல்லாம் தேவையே இல்லாத ஆணி தான், அந்த மொக்கை ஆணியே அவளை காய படுத்தி கட்ட படுக்கையில் விழ வச்சிடுச்சு, அங்க நடக்கும் பாசம் மலர் படம் எல்லாம் முடியட்டும் எங்க தல போய் பார்ப்பார் நீ இந்த கரகாட்டம் எல்லாம் ஆடாத சரியா 🤨🤨🤨🤨.
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா எதை எதோட கோர்த்து விடுற நீ 😳😳😳. அவங்க அல்டாப்பு செட் ஆகும்னா அரன் அல்டாப்பு ஆகிடுவானா 🙄🙄🙄.

உங்களோட முடியலை பா 😒😒😂😂😂
அல்டாப்பு க்கு அல்டாப்பு தான் செட் ஆகும்🤭🤭
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய், உன்ற வெள்ளை பன்னிக்குட்டி ஹீரோயின் கழட்டினது எல்லாம் தேவையே இல்லாத ஆணி தான், அந்த மொக்கை ஆணியே அவளை காய படுத்தி கட்ட படுக்கையில் விழ வச்சிடுச்சு, அங்க நடக்கும் பாசம் மலர் படம் எல்லாம் முடியட்டும் எங்க தல போய் பார்ப்பார் நீ இந்த கரகாட்டம் எல்லாம் ஆடாத சரியா 🤨🤨🤨🤨.

உங்க தல தனிமை விரும்பி அப்போ தனிமைலயே இருக்க வேண்டியதான எனத்துக்கு குடும்பமா இருக்குற பொண்ண பிளாக் மெயில் பண்ணி கட்டிகணும்😏😏😏 இதுல பாச மலர் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணுவாராமா😤😤
 
Vaishanika

32275
 
Vaishanika

Bronze Winner
அதுவா டா உன்ற கலர் காண்டாமிருகம் எப்ப செஞ்ச தப்ப உணர்ந்து என்ற இசைக்கிட்ட தொபுக்கடீர்னு தலைகுப்புற வுழறானோ அப்ப நாங்களும் அதைச் சொல்றதை நிறுத்துவோம்.32276
 
Narmadha

Bronze Winner
உங்க தல தனிமை விரும்பி அப்போ தனிமைலயே இருக்க வேண்டியதான எனத்துக்கு குடும்பமா இருக்குற பொண்ண பிளாக் மெயில் பண்ணி கட்டிகணும்😏😏😏 இதுல பாச மலர் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணுவாராமா😤😤
நான் ஒன்னு கேட்பேன், நீங்க அதுக்கு சரியான பதில் சொல்லணும் ஓகே வா
சம்ரித் பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் சொல்லறீங்க இல்ல, ஏன் அதை இசை நினைத்து இருந்தால் தவிர்த்து இருக்கலாம், அவளுடைய குடும்பம் ஒன்னும் பிறருக்கு பயந்து அடிபணிகின்ற நிலைமையில் இல்லை, வாரகன், அதிக் இன்னும் பெரிய சகோதர படையை வச்சிக்கிட்டு, சம்ரித் சும்மா பயம்
காட்டினத்துக்கு எல்லாம் பயந்து பண்ணிக்கிட்டா சொல்றது உங்களுக்கே அநியாயமா தெரியல??,😏😏😏😏 கண்டிப்பா இசை மனசுல சம்ரித் இருக்கணும் அதனால தான் பண்ணிருப்பா..... அதுக்கு பயம் சொல்லி முகமூடி போட்டுட்டு திரியுறா.😕😕😕😕
ஒத்துக்கிறேன் எங்க தல தனிமை விரும்பி தான், இசையும் கொஞ்சம் இறங்கி வந்து முயற்சி செய்து அதில் இருந்து அவனை வெளியே கொண்டு வர ஏன் முயற்சி பண்ணல???🤨🤨🤨
சம்ரித் தான் புருஷன் ஆனது பிறகு, ஒரு நல்ல மனைவியா அவள் எதுவும் பண்ணல, மேலும் குழந்தை மாதிரி நடந்து இப்போ ஹாஸ்பிட்டல் வந்து படுத்தாச்சு 😤😤😤😤
ஏன் உடனே போய் பார்க்கலைனு கேட்குறீங்க இல்ல அதுக்கு அவனுடைய குற்றவுணர்ச்சி தான் காரணம், ஆனால் உங்க தலைவிக்கு எதுவும் புரியப்போறது கிடையாது, இன்னும் குழந்தையாவே இருக்கா இவளை வச்சி என்னனு குடும்பம் பண்ணி, ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே 🥱🥱🥱🥱🥱🥱.
 
Top