All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Priya Nila

Well-known member
Beautiful sam .... very cute love from childhood 🥰🥰🥰😍😍😍..
1..Full credit goes to Mangai ......
2..Sam started to analyze himself and also situation in which Isai is now👌👌👌 .....
3..How she is going to react then 🤔🤔 After discharged from Hospital
Whether she leaves him or she started to fight with him..
Is he give his unconditional love towards her and family life 🤔🤔👫... waiting most eagerly
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Yes... Sis sam always cute 😍😍❤️❤️.

Isai ena pandranu pakalam sis. 😍😍.

Thank you so much sis 😍❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை சுபி மேடம்.எனக்கு இப்ப வாய்ப்பு கிடைச்சிருக்குது.🙏🙏

மேடம் எல்லாம் வேண்டும் வைஷு சிஸ் சுபாவே சொல்லுங்க😍.

ஒரு சிஸ் மெயில் பண்ணி இந்த கதை குடுங்கன்னு கேட்டாங்க. அவ்ங்க கமெண்ட்ல மயங்கி ஓகே பண்ணிடாடேன் 🤭🤭
 
Vaishanika

Bronze Winner
ஏன்டா என்ற இசையோட சொந்தமெல்லாம் கிரௌவுடா இரிடேட்டிங்கா உனக்கு.😡😡😡அப்ப நீனு இந்த பூமியிலையே இருக்கக் கூடாது‌செவ்வாய்கிரகத்துக்கு ஓடிப்போயிரு.என்ற இசை நச்சுன்னு அடிச்சா பாத்தியா!. ரசிக்கறதோட எல்லாம் வாழ்க்கை நடத்தமுடியாதுன்னு.அதுக்கு புடித்தம் வேணுமுன்னு சொன்னா பாத்தியா!. பத்மாம்மா உங்க வளர்ப்பு சரியில்லை.அடப்பாவி சின்னப்புள்ளைலியே மிரட்டி படம் புடிச்சி யா?. மண்டையிலியே நாலு கொட்டு கொட்டுங்க பத்மாம்மா. அடேங்கப்பா இவரு லவ் பண்ணுனாராம்.அதான் பொண்டாட்டிய ஆஸ்பிட்டலுல படுக்கவச்சிருக்கியா?.ஆதியும் திகழும் பாத்தியா எப்புடி ஒத்துமையாஇருக்காங்கன்னு. அவிகளைப் பாத்தாவது ரோசனை பண்ணுடா அல்டாப்பு மண்டையா.கண்ணு முழிச்ச இசையை பாக்கப் போகம உக்காந்து இருக்குது பாரு இந்த கலர் காண்டாமிருகம்.32263
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா என்ற இசையோட சொந்தமெல்லாம் கிரௌவுடா இரிடேட்டிங்கா உனக்கு.😡😡😡அப்ப நீனு இந்த பூமியிலையே இருக்கக் கூடாது‌செவ்வாய்கிரகத்துக்கு ஓடிப்போயிரு.என்ற இசை நச்சுன்னு அடிச்சா பாத்தியா!. ரசிக்கறதோட எல்லாம் வாழ்க்கை நடத்தமுடியாதுன்னு.அதுக்கு புடித்தம் வேணுமுன்னு சொன்னா பாத்தியா!. பத்மாம்மா உங்க வளர்ப்பு சரியில்லை.அடப்பாவி சின்னப்புள்ளைலியே மிரட்டி படம் புடிச்சி யா?. மண்டையிலியே நாலு கொட்டு கொட்டுங்க பத்மாம்மா. அடேங்கப்பா இவரு லவ் பண்ணுனாராம்.அதான் பொண்டாட்டிய ஆஸ்பிட்டலுல படுக்கவச்சிருக்கியா?.ஆதியும் திகழும் பாத்தியா எப்புடி ஒத்துமையாஇருக்காங்கன்னு. அவிகளைப் பாத்தாவது ரோசனை பண்ணுடா அல்டாப்பு மண்டையா.கண்ணு முழிச்ச இசையை பாக்கப் போகம உக்காந்து இருக்குது பாரு இந்த கலர் காண்டாமிருகம்.View attachment 32263

பாரை பார்த்து கலர் காண்டாமிருகம்னு சொன்னிங்க??? அவனெல்லாம் பூமியில் இருக்க வேண்டியவன் தான். இசைதான் மூனுக்கு குடு போக வேண்டியவன், அவன் மிரட்டுனா உங்க ரீஈரோயின் ஏன் பயப்படுறா தில்லா நிற்க வேணாடியது தானே.

எனீ ஹீரோ ஒன்னும் படுக்க வைக்கலை அவ கொலுப்பேடுத்து பண்றா. வாழ்க்கையை கம்பேர் பண்ணி எல்லாம் வாழ முடியாது சிஸ்.
சோ அரன் அரனாக தான் இருப்பான்🤭🤭.
எங்க ஆள் யோசிக்குறான் இவளை இங்க வ்ச்சிக்கலாம் இல்லை அப்பனோட அனுப்பி விடலாமானு முடிவு பண்ணிட்டு போவான் 😂😂🤭🤭😝😝😝.
 
Vaishanika

Bronze Winner
மேடம் எல்லாம் வேண்டும் வைஷு சிஸ் சுபாவே சொல்லுங்க😍.

ஒரு சிஸ் மெயில் பண்ணி இந்த கதை குடுங்கன்னு கேட்டாங்க. அவ்ங்க கமெண்ட்ல மயங்கி ஓகே பண்ணிடாடேன் 🤭🤭
அப்புடின்னா சுபி சிஸ்ஸூன்னு கூப்பிடறேன்.:FlyingKiss::FlyingKiss:.டிப்ஸை எதிர்காலத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.32264
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புடின்னா சுபி சிஸ்ஸூன்னு கூப்பிடறேன்.:FlyingKiss::FlyingKiss:.டிப்ஸை எதிர்காலத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.View attachment 32264

ஓகே டியர் 😍😍❤️. டிப்சா 🙄😳 ஓகே டியர் பட் கதைய போட்டு மூன்று மாதம் வரைக்கும் தர முடியாது அடுத்துனா ஓகே எப்போ கேட்டாலும் கிடைக்கும் 😍❤️
 
Vaishanika

Bronze Winner
பாரை பார்த்து கலர் காண்டாமிருகம்னு சொன்னிங்க??? அவனெல்லாம் பூமியில் இருக்க வேண்டியவன் தான். இசைதான் மூனுக்கு குடு போக வேண்டியவன், அவன் மிரட்டுனா உங்க ரீஈரோயின் ஏன் பயப்படுறா தில்லா நிற்க வேணாடியது தானே.

எனீ ஹீரோ ஒன்னும் படுக்க வைக்கலை அவ கொலுப்பேடுத்து பண்றா. வாழ்க்கையை கம்பேர் பண்ணி எல்லாம் வாழ முடியாது சிஸ்.
சோ அரன் அரனாக தான் இருப்பான்🤭🤭.
எங்க ஆள் யோசிக்குறான் இவளை இங்க வ்ச்சிக்கலாம் இல்லை அப்பனோட அனுப்பி விடலாமானு முடிவு பண்ணிட்டு போவான் 😂😂🤭🤭😝😝😝.
அதைத்தான் நானும் சொல்றேன்.இசை (ஹனி)மூன்ல இருக்கவேண்டியவளை ஏழு மாசம் கழிச்சு கொண்டாந்து தள்ளிவுட்ட இடத்தைப் பாத்தீங்களா?.வேண்டாமுன்னு சொன்னவளை கட்டி கொண்டாந்துட்டு இப்ப அப்பனூட்டுக்கு அனுப்பிவுடுவானோ?.அவன் அரனாவே இருந்துட்டு போயிருந்தா இசைக்கு இந்த நிலைமை வருமான்னு கேக்கறேன்.இசை கம்பேரே பண்ணுலைங்கோ. புருஷனா டைம் ஒதுக்கலைங்கிறதான் பிரச்சனை. புடிச்சதுபோல நடந்துக்கிற ரைட்ஸ் அந்த கொரில்லாவுக்கு மட்டும் சொந்தமில்லை.இசைக்கும் அந்த ரைட்ஸ் உண்டுங்கிறத புரிஞ்சுக்க வேணும்.தில்லு இருந்ததாலதான் வேண்டாமுன்னு மறுத்தது.32265
 
Top