All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம்ம அப்டேட் 🥰🥰 எனக்கு அரன் ஓட அம்மா வ ரொம்ப பிடிச்சிருக்கு என்னா ஒரு டைமிங் கவுண்டர் 🤭🤭 அப்ரம் எங்க வைஷு அக்கா சொல்ற அல்டாப்பு கொண்டு வந்திங்க பாருங்க சூப்பெரு 🤩🤩 அப்புறம் ஈரோ ஸார் இவளோ நாள் படுத்துணது போதும் ன்னு டைம் குடுத்துருக்காரு பட் அது ரொம்ப டைம் அ இழுத்துத்டாரு 😏😏பாருங்க திகழ் ஏ கன்சீவ் ஆயிட்ட😌😌
 
M.S.Suba Srisi

மிக்க நன்றி சிஸ் 😍😍❤️
அல்டாப்பு கொண்டு வந்தேனா?? 🤔🤔 யாரை டா சொல்ற!! செவன் பந்த் குடுந்தும் உங்க ஹீரோயின் ஒன்னுமே பன்னாம இருந்தது அவ தப்பு. ஆசை இருந்தா மட்டும் போதுமா அதை வெளிப்படுத்த வேண்டாம்.

மக்கு ஹீரோயினை வச்சிட்டு பில்டப்பு வேற 😒😒😒
 
Narmadha

Bronze Winner
சுபா டியர் கதையை படிச்சுட்டேன், கொஞ்சம் வெளில டென்த் ஸ்டுடென்ட்கூட போக வேண்டிய சூழ்நிலை, நைட் கமெண்ட்ஸ் பண்றேன் 🥰🥰🥰🥰.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபா டியர் கதையை படிச்சுட்டேன், கொஞ்சம் வெளில டென்த் ஸ்டுடென்ட்கூட போக வேண்டிய சூழ்நிலை, நைட் கமெண்ட்ஸ் பண்றேன் 🥰🥰🥰🥰.

Okay sis 😍❤️
 
Vaishanika

Bronze Winner
சிம்பிள் தான் வைஷூ சிஸ்.

Step: 1

Amazon kindle ( kindle than) app open panni neenga normal la mobile la use pandra mail id kuduthu log in panni vainga. Step 2 Wednesday afnon solli tharen

Yenna 12o clk than free start agum 28 தேதி 12 ஸ்டார்ட் ஆகி 29 தேவி 11:59 கு ஃப்ரீ லிங் க்ளோஸ் ஆகிடும். ஆனா நீங்க கதையை டவுன்லோட் பண்ணிட்டா அதுக்கு அப்பறம் எப்போ வேனா படிச்சிக்கலாம். ஆஃப் லைன்ல கூட 😊😊
அப்புடியே செஞ்சறேன் சுபி மேடம்.28தேதி மதியம் எப்புடி டவுன்லோடு பண்ணறதுன்னு சொல்லுங்க.கபால்ன்னு படிச்சிக்கிறேன்‌.32260
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புடியே செஞ்சறேன் சுபி மேடம்.28தேதி மதியம் எப்புடி டவுன்லோடு பண்ணறதுன்னு சொல்லுங்க.கபால்ன்னு படிச்சிக்கிறேன்‌.View attachment 32260

Okay sis 😍❤️. Ennota mudhal kathaiya neenga padichathu ilaila.
 
Vaishanika

Bronze Winner
ஒரு மணி நேரம் கழிச்சு வாரேன்.இப்ப மிஸ்டர் ராகு ஓடிக்கிட்டு இருக்கு. :smiley11::smiley11::smiley11:
 
Top