All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
நீங்க ஆன்ட்டி ஹீரோவை திட்டுறதுல எக்பேர்டா இருப்பிங்க போல் டியர் 🙄🙄😳😳😳. என்னமா திட்டிறிங்க இதுல இந்த அப்பாவி ஆத்தர் நான் என்ன பண்ணேன் 🤧🤧🤧🤧. உங்க ஈரோயினுக்கு அறிவே இல்லை அவன் வீட்டுல இல்லாதப்போ எகிறி காதிச்சி ஓட வேண்டியது தானே அதை விட்டுட்டு என்‌ஹீரோக்கு திட்டு வாங்கி தர வேண்டியது 😒😒😒😒.
எட்டிக் குதிச்சு போயிருந்தா உங்க ஈரோவ மீடியாக்காரங்க பிரபலங்களின் தால் கிழிகிழின்னு கிழிச்சு தொங்கவுட்டு இருப்பாங்க. அதனால என்ற இசை கண்ணாலம் மூஞ்சிருச்சுன்னு அமைதியா இருந்தா. நீங்க என்ன பண்ணலை?!. அவனுக்கு சப்போட்டு பண்றீங்களே அது ஒன்னு பத்தாதா?. 32062
 

Narmadha

Bronze Winner
எட்டிக் குதிச்சு போயிருந்தா உங்க ஈரோவ மீடியாக்காரங்க பிரபலங்களின் தால் கிழிகிழின்னு கிழிச்சு தொங்கவுட்டு இருப்பாங்க. அதனால என்ற இசை கண்ணாலம் மூஞ்சிருச்சுன்னு அமைதியா இருந்தா. நீங்க என்ன பண்ணலை?!. அவனுக்கு சப்போட்டு பண்றீங்களே அது ஒன்னு பத்தாதா?. View attachment 32062
பரவால்ல டா நீயே உன் ஹீரோயின் குதிச்சு குதித்து தாவும் குரங்கு குட்டின்னு ஓத்துக்கிட்ட 🤭🤭🤭🤭🤭,...
 

Vaishanika

Bronze Winner
அதையென் கேக்குறீங்க பா, ரொம்ப மோசமா மா திட்டுவாங்க, அதுவும் என்னோட ஆன்டி ஹீரோவெல்லாம் காதல் மன்னன்கள், அது மட்டும் இல்லாம அந்த மட வாத்து, மக்கு சம்பூராணி ஹீரோயின்களுக்காக உயிரயே விட தயாரானவங்க 🥺🥺🥺🥺🥺, அவங்களையே இவங்க அவ்வளவு மோசமா திட்டுவாங்க 😔😔😔😔😔😔.
சைக்கோ,சாடிஸ்ட்க்கெல்லாம் சப்போட்டு பண்றாங்கப்பா.இதுதான் காலக் கொடுமை.ஒருவருடைய காலச்சூழ்நிலை,செயல்,தன்மை எல்லாத்தையும் தன்னிடத்தில் பொருத்திப் பாக்கோனும். அப்பதான் மத்தவிக கஷ்டம் புரியும். அதைப் புரியாம நடந்துக்கிற முட்டாள்,மடையனுக்கு மண்டைல கொட்டிதான் புரிய வக்கோனும். 32068
 
Top