Priya Nila
Well-known member
இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ் ❤
ஹையா என் ஹீரோ ஆர்மிக்கு ஆள் கிடச்சிட்டாங்க.
மிக்க நன்றி சிஸ் ❤❤❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ் ❤
ஹையா என் ஹீரோ ஆர்மிக்கு ஆள் கிடச்சிட்டாங்க.
மிக்க நன்றி சிஸ் ❤❤❤
அப்போ நான் ஹீரோ ஹார்மி இல்லையா .இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ் ❤
ஹையா என் ஹீரோ ஆர்மிக்கு ஆள் கிடச்சிட்டாங்க.
மிக்க நன்றி சிஸ் ❤❤❤
இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்
அப்போ நான் ஹீரோ ஹார்மி இல்லையா .
நீங்க ஹீரோயின் ஆர்மி தோழி. ஒரு எபிலயே யார் ஆர்மினு மறந்துட்டிங்களா . எங்க ஆள் பெர்பாமென்ஸ் அப்படி
எதே மறந்துட்டாங்களா?!.இப்புடியெல்லாம்வதந்தி பரப்பக்கூடாதுங்க மேடம்.இனிமேட்டு தெரியும் உங்களாப் பத்தி..பிராடுப் பையன்.லஞ்சம் குடுக்கறவன்,பிளாக்மெயிலர்,420,அகம்பாவம் புடிச்சவன், திமிரு,ஈகோயிஸ்ட்...... ஸ்ப்பா...தொண்டையே காஞ்சு போச்சு.ஒரு கலர் குடிச்சிட்டு வாரேன்.நீங்க ஹீரோயின் ஆர்மி தோழி. ஒரு எபிலயே யார் ஆர்மினு மறந்துட்டிங்களா . எங்க ஆள் பெர்பாமென்ஸ் அப்படி
அடப் பாவி திகழு உன் பிரண்டு பேமிலிய மிருகக்காட்சி சாலைன்னு சொல்லீட்டையே. இதுல இசை அண்ணன் சிங்கமுன்னு சொல்லிட்டு உன்ற பவுண்டேஷனை ஸ்டிராங்கா போட்டுட்டியே. அடேய் காண்டாமிருக காட்ஜில்லா இருபதுலட்சம் பணத்தை குடுத்து பம்மாத்து வேலை பண்ணி என்ற இசை கண்ணாலத்தை நிறுத்திட்டியே.ஆனாலும் உன்னால ஒரு நன்மை என்ற இசை அந்த கேப்மாரிகிட்ட இருந்து தப்பிச்சிட்டா. ஏம்மா இசை எரியும் அடுப்புல இருக்கிற வாணலிக்கு தப்பி அடுப்புல வுழுகா எப்படி சம்மதிச்சே? இதுல இரண்டு கல்யாணமா?!.ஏய் திகழு இதுல உன்ற திருட்டு வேலை ஏதாவது இருக்கா?!. இருந்தாலும் இருக்கும்.இந்த தடிதாண்டவராயன் அவுளுக்கு சரக்கடிக்க சரக்கு(எரிசாராயம்) லஞ்சமா இருவது லட்சம் குடுத்த மாதிரி குடுத்திருப்பானோ?!. சொன்ன பேச்சு கேக்காத திமிர் புடிச்ச பையனப் பெத்துட்டு பத்மாவதி போடற போடு சூப்பர்.அதென்ன கணக்கு ட்வெண்டி டூ இயர்ஸ்?!. அதென்ன பிராமிஸ்?!. View attachment 31881
எதே மறந்துட்டாங்களா?!.இப்புடியெல்லாம்வதந்தி பரப்பக்கூடாதுங்க மேடம்.இனிமேட்டு தெரியும் உங்களாப் பத்தி..பிராடுப் பையன்.லஞ்சம் குடுக்கறவன்,பிளாக்மெயிலர்,420,அகம்பாவம் புடிச்சவன், திமிரு,ஈகோயிஸ்ட்...... ஸ்ப்பா...தொண்டையே காஞ்சு போச்சு.ஒரு கலர் குடிச்சிட்டு வாரேன்.View attachment 31882
ஹா ஹா, நான் ஹீரோ ஹார்மிக்கு வரேன் சொன்னப்ப, எப்படி எல்லாம் கெத்து காமிச்சீங்க, இப்போ பாருங்க ஹீரோவை இந்த வைஷு கிழித்து தொங்க விடுவான்.என்னை துணைக்கு கூப்பிடுங்க நான் உங்களுக்கு கை கொடுக்க.. .என் ஹீரோவை என்ன எல்லாம் பேசிட்டிங்க நீங்க ஒரு நாள் ஃபீல் பண்ணுவிங்க சிஸ் இவ்வளவு நல்லவனை போய் இப்படி எல்லாம் பேசிட்டோமேனு ரொம்ப வருந்துவிங்க சொல்லிட்டேன்.
இதுல கூல்ட்ரிங்ஸ் வேற