All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Vaishanika டியர், நான் ஹீரோ ஹார்மிக்கு திரும்பிவிட்டேன், இனி உங்ககிட்ட மல்லுக்கட்ட போறேன், monday ஸ்கூல் போகிடுவேன் அது வரைக்கும் சண்டை பிடிப்போம். 😝😝😝😝😝😝😝😆😆😆.

அப்போ ஒன் வீக் உங்களுக்கு லீவ் ஆ உங்களுக்கு ஜமாய்ங்க 🥳🥳
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானு கலர் குடிச்சு தொண்டையை நனச்சிட்டு வந்துட்டேன். ஈரோவ திட்டினேனா?! அவனோட தில்லுமுல்லு,தில்லாலங்கிடி, ஏமாற்று வேலையைப் பாராட்டினேனுங்க. :smiley11::smiley11::smiley11:. இங்கன பாருங்க மேடம் உங்க ஆளுக்கு எம்பூட்டு முட்டு கொடுத்து தூக்கி நிறுத்தினாலும் என்ற இசைக்கு கூஜாவ தூக்கவச்சு சாமரம் வீசவக்கல நானு ஹீரோயின் ஆர்மி யே கிடையாது.View attachment 31884

ஹீரோ ஆர்மி பலம் தெரியலை நாங்க ஹீரோயினை ஹீரோக்கு கூஜா தூக்க வைப்போம்ல 😎😎
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திகழு அப்பாவியா?!.இது எப்பத்திலிருந்து?அந்தப் புள்ள ஒரு அல்ட்ரா மாடர்ன் அராத்து. என்ற இசைக்கு புத்தி இருந்ததாலதான் அந்த கலர் காண்டாமிருகத்தை ரிஜக்ட்டு பண்ணினா.இது தெரியாம,தெரிஞ்சுக்க விரும்பாம அவளை எல்லாரும் கஷ்டப்படுத்திறீங்க.பத்மாவதியும் அந்தம்மா புள்ளையும் என்ற இசை பின்னாடி லோலோன்னு அலையப்போறாங்க பாருங்க. வயசை கழிச்சா 22 வருதுஊஊஊஊஊ அதுக்குView attachment 31886

திகழ் அப்பாவினு நீங்க நம்புனா தான் நீங்க ஹீரோயின் ஆர்மி இல்லைனா ஹீரோ ஆர்மி எப்படி வசதி 🤭🤭🤭.

பத்மாவதி பற்றி இன்னும் சரியா தெரியலை உங்களுக்கு 😎😎.

22வருதா அப்போ அத்தனை வருஷ லவ் தான் 🤭🤭
 

Narmadha

Bronze Winner
அப்போ என் வீக் உங்களுக்கு லீவ் ஆ உங்களுக்கு ஜமாய்ங்க 🥳🥳
ஆமாம் டியர், பெட்ல அட்மிட் பண்ற லெவல் fever படுத்தி எடுத்துடுச்சி, அதான்10 days லீவ்.
நீங்களும் டைம் கிடைக்கும் போது வாங்க ஜமாய்ச்சிடுவோம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் டியர், பெட்ல அட்மிட் பண்ற லெவல் fever படுத்தி எடுத்துடுச்சி, அதான்10 days லீவ்.
நீங்களும் டைம் கிடைக்கும் போது வாங்க ஜமாய்ச்சிடுவோம் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

Fever innum sari agalaya ?

Ethe nanum varava!? 🙄🙄😳😳
 

Vaishanika

Bronze Winner
ஹீரோ ஆர்மினா நீங்களும் சேர்ந்து தானே அடி வாங்கனும். கச்சி மாறுநாலும் அடிக்க ஆள் செட் பண்ணிட்டு வர உங்க டெடிகேஷன் எனக்கு ரொம்ப படிச்சிருக்கு டிச்சரே 🤪🤪🤪
31898
 
Top