All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😆😆😆 ஹா ஹா, நான் ஹீரோ ஹார்மிக்கு வரேன் சொன்னப்ப, எப்படி எல்லாம் கெத்து காமிச்சீங்க, இப்போ பாருங்க ஹீரோவை இந்த வைஷு கிழித்து தொங்க விடுவான்.என்னை துணைக்கு கூப்பிடுங்க நான் உங்களுக்கு கை கொடுக்க.. 🤝🤝🤝🤝.
இதுக்கு பிறகு உங்க விருப்பம் ☺☺☺.

நீங்க டீச்சர் இல்ல அதான் ஒரு நல்ல மனுசனை சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டிங்க. ஓகே வாங்க

சம்ரித் அரன் ஆர் சார்பாக நான் உங்களை வரவேற்கிறேன் 😍😍💞💞🤣🤣.

ஆனா ஒரு கன்டிஷன் இடையில சம்ரித் அரன் பெர்பாமென்ஸ் பார்த்து ஹீரோயின் ஆர்மி பக்கம் சாய கூடாது சொல்லிட்டேன் 🤭🤭🤭😜😜😜
 
Narmadha

Bronze Winner

ஹலோ ஹலோ எஸ்குஷ்மி, நான் ஆரம்பத்துல இருந்து ஹீரோ ஹார்மி தான், என்ன ஒன்னு இங்க இசை ஒரு வாயில்லா பூச்சி அதான் கொஞ்சம் நம்ப பயலை திருத்த முயற்சி பண்ணேன்.
நான் இடையில் ஹீரோயின் ஹார்மிக்கு போக கூடாதுனு சொல்லுறீங்க சரி
ஒத்துக்குறேன், எனக்கு பதில் வைஷுக்கிட்ட அடி வாங்க நீங்க தயார் என்றால் 😝😝😝😝😝.
 
Narmadha

Bronze Winner
@Vaishanika டியர், நான் ஹீரோ ஹார்மிக்கு திரும்பிவிட்டேன், இனி உங்ககிட்ட மல்லுக்கட்ட போறேன், monday ஸ்கூல் போகிடுவேன் அது வரைக்கும் சண்டை பிடிப்போம். 😝😝😝😝😝😝😝😆😆😆.
 
Vaishanika

Bronze Winner
என் ஹீரோவை என்ன எல்லாம் பேசிட்டிங்க நீங்க ஒரு நாள் ஃபீல் பண்ணுவிங்க சிஸ் இவ்வளவு நல்லவனை போய் இப்படி எல்லாம் பேசிட்டோமேனு ரொம்ப வருந்துவிங்க சொல்லிட்டேன்.😒😒😒

இதுல கூல்ட்ரிங்ஸ் வேற 😒😒😒😒
நானு கலர் குடிச்சு தொண்டையை நனச்சிட்டு வந்துட்டேன். ஈரோவ திட்டினேனா?! அவனோட தில்லுமுல்லு,தில்லாலங்கிடி, ஏமாற்று வேலையைப் பாராட்டினேனுங்க. :smiley11::smiley11::smiley11:. இங்கன பாருங்க மேடம் உங்க ஆளுக்கு எம்பூட்டு முட்டு கொடுத்து தூக்கி நிறுத்தினாலும் என்ற இசைக்கு கூஜாவ தூக்கவச்சு சாமரம் வீசவக்கல நானு ஹீரோயின் ஆர்மி யே கிடையாது.31884
 
Vaishanika

Bronze Winner
திகழு பொண்ணு அப்பாவி அதை ஏன் எல்லாம் இழுத்து விடுறிங்க. அதுபாட்டு அது உண்டு அது வேலை உண்டு அது சரக்கு னு இருக்கு அதை போய் இப்படி பேசிட்டிங்களே தோழி 🥺🥺🥺. அதுக்கு தெரிஞ்சா தேம்பி தேம்பி அழும் 🤭🤭

உங்க ஹீரோயினுக்கு புத்தி இல்லை அதுக்கு யான் ஏந்து செய்யும் 🤪🤪🤪.

பத்மாவதி மைன்ட் வைய்ஸ் அந்த திமிரு பிடிச்சவனை பெத்த எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் 😎😎.

சம்ரித் அரன் இசையை ஏழு வயசுல மீட் பண்ணான் இப்போ இருபத்தி ஒன்பது வயசு ஆகுது அப்போ கணக்கு போட்டு பாருங்க கணக்கு சரியா வரும் ஜீ 😂😂.

இந்த கதை சுடும் நிலவு நீ கதையோட தொடர்ச்சி அது படிக்கலைனா படிக்க ஜீ 🤭🤭.

மிக்க நன்றி சிஸ் 😍😍😍❤❤❤💞💞
திகழு அப்பாவியா?!.இது எப்பத்திலிருந்து?அந்தப் புள்ள ஒரு அல்ட்ரா மாடர்ன் அராத்து. என்ற இசைக்கு புத்தி இருந்ததாலதான் அந்த கலர் காண்டாமிருகத்தை ரிஜக்ட்டு பண்ணினா.இது தெரியாம,தெரிஞ்சுக்க விரும்பாம அவளை எல்லாரும் கஷ்டப்படுத்திறீங்க.பத்மாவதியும் அந்தம்மா புள்ளையும் என்ற இசை பின்னாடி லோலோன்னு அலையப்போறாங்க பாருங்க. வயசை கழிச்சா 22 வருதுஊஊஊஊஊ அதுக்கு31886
 
Vaishanika

Bronze Winner
@Vaishanika டியர், நான் ஹீரோ ஹார்மிக்கு திரும்பிவிட்டேன், இனி உங்ககிட்ட மல்லுக்கட்ட போறேன், monday ஸ்கூல் போகிடுவேன் அது வரைக்கும் சண்டை பிடிப்போம். 😝😝😝😝😝😝😝😆😆😆.
டேய் உன்னைய நற.. நற.. நற.. நற..31887
 
Vaishanika

Bronze Winner
😆😆😆 ஹா ஹா, நான் ஹீரோ ஹார்மிக்கு வரேன் சொன்னப்ப, எப்படி எல்லாம் கெத்து காமிச்சீங்க, இப்போ பாருங்க ஹீரோவை இந்த வைஷு கிழித்து தொங்க விடுவான்.என்னை துணைக்கு கூப்பிடுங்க நான் உங்களுக்கு கை கொடுக்க.. 🤝🤝🤝🤝.
இதுக்கு பிறகு உங்க விருப்பம் ☺☺☺.
எலேய் நர்மூஊஊஊஊஊ..
3188831889
 
Vaishanika

Bronze Winner
நீங்க டீச்சர் இல்ல அதான் ஒரு நல்ல மனுசனை சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டிங்க. ஓகே வாங்க

சம்ரித் அரன் ஆர் சார்பாக நான் உங்களை வரவேற்கிறேன் 😍😍💞💞🤣🤣.

ஆனா ஒரு கன்டிஷன் இடையில சம்ரித் அரன் பெர்பாமென்ஸ் பார்த்து ஹீரோயின் ஆர்மி பக்கம் சாய கூடாது சொல்லிட்டேன் 🤭🤭🤭😜😜😜
😈😈😈😈😡😡:mad::mad::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ஹலோ எஸ்குஷ்மி, நான் ஆரம்பத்துல இருந்து ஹீரோ ஹார்மி தான், என்ன ஒன்னு இங்க இசை ஒரு வாயில்லா பூச்சி அதான் கொஞ்சம் நம்ப பயலை திருத்த முயற்சி பண்ணேன்.
நான் இடையில் ஹீரோயின் ஹார்மிக்கு போக கூடாதுனு சொல்லுறீங்க சரி
ஒத்துக்குறேன், எனக்கு பதில் வைஷுக்கிட்ட அடி வாங்க நீங்க தயார் என்றால் 😝😝😝😝😝.

ஹீரோ ஆர்மினா நீங்களும் சேர்ந்து தானே அடி வாங்கனும். கச்சி மாறுநாலும் அடிக்க ஆள் செட் பண்ணிட்டு வர உங்க டெடிகேஷன் எனக்கு ரொம்ப படிச்சிருக்கு டிச்சரே 🤪🤪🤪
 
Top