All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
வை? வை?! டாலி சுபா மேடம் வை?!. நர்மு தக்காளி முகம் நெறைய போட்டு இருந்தார்களே! நீங்களும் அப்புடி சொல்லுங்கள் தோழின்னு சொன்னீங்களே? எலேய் இரண்டு பேரும் ஒன்னுகூடி என்னைய என்னடா பண்றீங்க.View attachment 31689
கிட்ட தட்ட ஒன்றை வருசமா என்னை பார்த்துட்டு வர, அப்படி இருந்தும் என்னை நம்புற பார்த்தியா உன்னை நினைத்து எனக்கு புல்லரிக்குது பட்டு, உனக்கே தெரியும் எந்த ஹார்மின்ட்டு ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
 

Vaishanika

Bronze Winner
கிட்ட தட்ட ஒன்றை வருசமா என்னை பார்த்துட்டு வர, அப்படி இருந்தும் என்னை நம்புற பார்த்தியா உன்னை நினைத்து எனக்கு புல்லரிக்குது பட்டு, உனக்கே தெரியும் எந்த ஹார்மின்ட்டு ஹா ஹா ஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
டேய் ஏன்டா!! !! இரண்டுபேரும் ஒரே ⛵⛵⛵போறீங்களோ?!அங்கனதான் ஆட்டம்பாமுன்னா இங்கேயும் எனக்கு:smiley4::smiley4: அதே ரிபீட் ஆகுதோ?🙏🙏🙏 டா.31710
 

Vaishanika

Bronze Winner
எலேய் இசை செமையான பேருல.ஜிஞ்சர் ஈட்டிங் காண்டாமிருகம்.சூப்பர்லே.வாவ் திகழ் அருமையான யோசனை..இன்றைய நாளை மகிழ்ச்சியாக செயலபடுத்து.அப்பதான் நாளை உற்சாகமா செயல்பட முடியும்.செம. சுவரூ ஏறிக் குதிக்காதே இசை.ஆமா இவன் எதுக்கு கோட்டுசூட்டு போட்டுகிட்டு வாரான். திகழு அவனோட தகிரியத்தை தயிர் சாதம் சாப்பிடற மாதிரின்னு சொன்னபாரூ.சூப்பர்லே. 31712அவனே தயிர்சாதம்தான்.ஏன்னா மண்டைல கிளே வச்சிருக்கான்.மூளை இருந்தா என்ற இசையை மிரட்டுவானா?!.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ, செம்ம குஷி நான், லவ் யூ சுபா மேடம் :smiley26::smiley26:
ஏன்னு புரியலயா, நாங்க ஹீரோவை டேமேஜ் பண்றோம் சொல்லிட்டு நீங்க தான் டோடல் டேமேஜ் பண்ணிட்டீங்க ஹா ஹா ஐயோ அதுவும் ஜிங்கர் ஈட்டிங் monkey, காண்டாமிருகம் 🤣🤣🤣🤣🤣🤣🤣.

இப்போ என்ன அணுகுண்டு போட போறான்னு தெரியலயே இந்த சம்ரித் 🤔🤔🤔🤔🤔🤔.
சூப்பர் எபி 😍😍😍😍😍😍.

அது ஏதோ ஒரு ப்ளோல வந்துட்டு சிஸ் 😝😝😝. அதை எல்லாம் கதை படிச்சதும் மறந்துடனும்.

எங்க ஆள் எவ்வளவு தைரயமானவன்னு நீங்க பார்க்க போறிங்க அடுத்த எபில
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பய புள்ளக யாரா இருக்கும்?. நம்மகிட்ட இருக்கற பிரண்ஸவிட டெரரா இருப்பாங்View attachment 31706களோ? வைஸூ தகிரியமா காமிச்சிக்கோனும்.

Enga bb pothum ungalai samalikka 😎😎😎.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட நீ வேற, எனக்கு அவங்க சொன்னதும் குபீர்னு சிரிப்பு தான் வந்துச்சு.... பார்த்துக்கலாம் வாடா.

Oru kalathula nanga epd irunthom. Ipo unga kitta ipd damage aga vendiyathu irukku 😥😥🤧🤧🤧
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் ஏன்டா!! !! இரண்டுபேரும் ஒரே ⛵⛵⛵போறீங்களோ?!அங்கனதான் ஆட்டம்பாமுன்னா இங்கேயும் எனக்கு:smiley4::smiley4: அதே ரிபீட் ஆகுதோ?🙏🙏🙏 டா.View attachment 31710

Therinchituchaaaa 🤪🤪🤪
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் இசை செமையான பேருல.ஜிஞ்சர் ஈட்டிங் காண்டாமிருகம்.சூப்பர்லே.வாவ் திகழ் அருமையான யோசனை..இன்றைய நாளை மகிழ்ச்சியாக செயலபடுத்து.அப்பதான் நாளை உற்சாகமா செயல்பட முடியும்.செம. சுவரூ ஏறிக் குதிக்காதே இசை.ஆமா இவன் எதுக்கு கோட்டுசூட்டு போட்டுகிட்டு வாரான். திகழு அவனோட தகிரியத்தை தயிர் சாதம் சாப்பிடற மாதிரின்னு சொன்னபாரூ.சூப்பர்லே. View attachment 31712அவனே தயிர்சாதம்தான்.ஏன்னா மண்டைல கிளே வச்சிருக்கான்.மூளை இருந்தா என்ற இசையை மிரட்டுவானா?!.

குளிருக்கு இல்ல அதான் கோட் சூட் போட்டுட்டு வரான். ஒரு ப்ளோல சொல்லிட்டா விட மாட்டிங்களே 😅😅😅. அடுத்த எபில பாருங்க என் ஆள் தைரியத்தை 😎😎😎. மிக்க நன்றி சிஸ் 😍😍❤️❤️
 
Top