All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very bad Isai ..low confident level .....Emotional blackmail ☹☹🤔🤔

சீக்கிரமே சரி ஆகிடுமா சிஸ். பஸ்ட் டைம் இப்படி எல்லாம் நடக்குறதால குழம்பி இருக்கா 😝😝.

மிக்க நன்றி சிஸ் 😍😍❤️❤️
 

Narmadha

Bronze Winner
என்ன பின் விளைவு வந்தாலும் நாங்க சந்திக்க தயார்😎😎. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது😝😝😝. என் ஆளு இசையை அலேக்கா கவர் பண்ணி லவ் ஸ்டார் பண்ணிடுவான் 🤭🤭.
c991cfeb927500196c456d7e7b30aeb9.png
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபா மேடம் இரண்டு நாட்கள் வேலை காரணமாக வர இயலவில்லை. எபி படிச்சிட்டு வாரேன் மேடம்.🙏🙏🙏
 

Vaishanika

Bronze Winner
டேய் சம்ரீத்து நீனு இப்புடியே என்ற இசையை படுத்திகிட்டு இருந்த உனக்கு நாங்க சங்கூதி ரீத்து வச்சிருவோம் பாத்துக்க.ஏன்டா மலைமாடு நீ ஒரு சைக்கோ டா. நீயென் பெரிய அப்பாடக்கராடா?. ஆள்கடத்தல் பண்ணறே? சாப்பாட்டுல விசம் கலக்குறே?.எல்லாரையும் கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறே?. தம்றீ கொஞ்சம் அடக்கமா இரு..ரொம்ப ஆட்டம் போட்டவனெல்லாம் கண்காணாம போயிட்டாங்க. நீ ஒரு சுண்டக்கா பையன். உன்னைய சல்லிசல்லியா தெறிக்கவுட்டுருவோம் பாத்துக்க.இப்ப எல்லாம் இந்த ரைட்டர் மேடம் தயவுல ஆட்டம் போடறே. பின்னாடி இதே மேடம் கோவனத்தோட நிக்கவுட்டுருவாங்க பாத்துக்க. பழனி முருகன் நிக்கறாருன்னு சொல்றியா?. அவுரு கடவுள் தம்றீ.நீ ஒரு ஜூஜூப்பி.மவனே சொன்னபேச்சு கேளு இல்லை என்ற பிரண்ட்ஸ் எல்லாத்தையும் உன்ற மேல வுட்டுருவேன் .3166131662😈😈😈😈😈😡😡😡😡😤😤😤😤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபா மேடம் இரண்டு நாட்கள் வேலை காரணமாக வர இயலவில்லை. எபி படிச்சிட்டு வாரேன் மேடம்.🙏🙏🙏

ஹாய் டியர்‌ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துட்டிங்கோ 🤣🤣.

கோவனத்தோட எல்லாம் என் ஆளை‌ நிப்பாட்ட மாட்டென் ஒன்லி கோட் சூட் 😎😎😎
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் சம்ரீத்து நீனு இப்புடியே என்ற இசையை படுத்திகிட்டு இருந்த உனக்கு நாங்க சங்கூதி ரீத்து வச்சிருவோம் பாத்துக்க.ஏன்டா மலைமாடு நீ ஒரு சைக்கோ டா. நீயென் பெரிய அப்பாடக்கராடா?. ஆள்கடத்தல் பண்ணறே? சாப்பாட்டுல விசம் கலக்குறே?.எல்லாரையும் கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறே?. தம்றீ கொஞ்சம் அடக்கமா இரு..ரொம்ப ஆட்டம் போட்டவனெல்லாம் கண்காணாம போயிட்டாங்க. நீ ஒரு சுண்டக்கா பையன். உன்னைய சல்லிசல்லியா தெறிக்கவுட்டுருவோம் பாத்துக்க.இப்ப எல்லாம் இந்த ரைட்டர் மேடம் தயவுல ஆட்டம் போடறே. பின்னாடி இதே மேடம் கோவனத்தோட நிக்கவுட்டுருவாங்க பாத்துக்க. பழனி முருகன் நிக்கறாருன்னு சொல்றியா?. அவுரு கடவுள் தம்றீ.நீ ஒரு ஜூஜூப்பி.மவனே சொன்னபேச்சு கேளு இல்லை என்ற பிரண்ட்ஸ் எல்லாத்தையும் உன்ற மேல வுட்டுருவேன் .View attachment 31661View attachment 31662😈😈😈😈😈😡😡😡😡😤😤😤😤

என் ஆளை அட்டாக் பண்ணாம இந்த இசை புள்ளைய தைரியமா இருக்க சொல்லுங்க தோழி. அதை விட்டுட்டு என் ஆளுக்கு எல்லாம் மிரட்டல் கடிதம் எழுத கூடாது அது பெரும் தப்பு 🤧🤧😝😝😝. அவன் ஜீஜீபியா மிரட்டுறதுக்கே இந்த இசை மயக்கம் போட்டு விழுறா இவளை தெரிஞ்சி தான் என் ஆளு காரியம் சாதிக்குறான்.

அதிலேயும் என் ஹீரோ எவ்வளவு அழகா குணமா வாய்ல சொல்றான். இப்போ வரை அடி தடி போகவே இல்லை சாந்தமா இருக்கான் அவனை போய் வாய்க்கு வந்த படி பேசிட்டிங்களே ஜீ😒😒. அவனை போய் கோவனத்தோட நிப்பாட்டுவேனு சொல்லிட்டிங்க மனசு தாங்களை 😔😔😔🥺🥺🥺
 
Top