All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
சம்ரித் நீயெல்லாம் மனுஷனா, இப்படி ஒரு அப்பாவி பொண்ணை மிரட்டுற 😡😡😡😡😡😡, பாவம் டா இசை.
நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ தடி மாடு, முயல் கறி, ஒயின் இதெல்லாம் மிருகம் நீ சாப்பிட வேண்டியது.........
எதுக்கு டா என் செல்லத்தை சாப்பிட சொல்ற காட்டு கரடி பயலே.....
பாவம் என் தங்கம் மயங்கிட்டாலே இனி என்ன நடக்குமோ 😥😥😥😥😥.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

🙄🙄🙄 இசைய படுத்துரான்னு சொல்லிட்டு இங்க என் ஹீரோவை டேமேஜ் பண்றிங்க யூவர் ஹார்னர் இதை நான் வன்மையா கன்டிக்குறேன் 😒😒.

roflphotos-dot-com-photo-comments-20170424061008.png
 
Narmadha

Bronze Winner
🙄🙄🙄 இசைய படுத்துரான்னு சொல்லிட்டு இங்க என் ஹீரோவை டேமேஜ் பண்றிங்க யூவர் ஹார்னர் இதை நான் வன்மையா கன்டிக்குறேன் 😒😒.

View attachment 31636
நான் ஒன்னும் பண்ணலை, அவனுக்கு மிகவும் அழகா பொருந்தும் பெயர் தானா கை டைப் பண்ணுது, யான் எந்து செய்யும், நான் ஒரு அப்பாவி 😝😝😝😝
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒன்னும் பண்ணலை, அவனுக்கு மிகவும் அழகா பொருந்தும் பெயர் தானா கை டைப் பண்ணுது, யான் எந்து செய்யும், நான் ஒரு அப்பாவி 😝😝😝😝

என் ஹீரோ எவ்வளோ ஹேட்ஷம் மேன் தெரியுமா அவனுக்கு போய் எப்படி இப்படி அபத்தமா பெரு வைக்குற நீங்க அப்பாவி இல்லை அட பாவி 😒😒😒. அடுத்த எபில என் ஆளை எப்படி இறக்குறேன்னு பாருங்க😎😎. கடைசில இந்த பக்கம் தான் வரனும் ஞாபகம் வச்சிக்கோங்க 🤭🤭🤭
 
போங்க செல்லம், சும்மா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு 😄😄😄😄😄, உங்க ஹீரோ அழகன் என்று எனக்கும் தெரியும், ஆனால் அவன் பண்ற ஆராஜகத்துக்கு எவ்வளவு அழகா இருந்தாலும் எனக்கு அரக்கன் போல தான் இருப்பான், கடைசியில் உங்க கிட்ட தான் வருவேன், இசை கிட்ட மன்னிப்பு கேட்கும் போது. அது வரை இது தான் தொடரும் 😝😝😝😝😝.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போங்க செல்லம், சும்மா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு 😄😄😄😄😄, உங்க ஹீரோ அழகன் என்று எனக்கும் தெரியும், ஆனால் அவன் பண்ற ஆராஜகத்துக்கு எவ்வளவு அழகா இருந்தாலும் எனக்கு அரக்கன் போல தான் இருப்பான், கடைசியில் உங்க கிட்ட தான் வருவேன், இசை கிட்ட மன்னிப்பு கேட்கும் போது. அது வரை இது தான் தொடரும் 😝😝😝😝😝.

ஏது மன்னிப்ப்ப்பாஆஆஆ அதெல்லாம் கேட்க முடியாது 🚶🚶🚶. என் ஹீரோ அப்படி ஒன்னும் பெரியயயய தப்பு பண்ணிடலயே அப்பறம் எதுக்கு மன்னிப்பு 🤔🤔. நீங்க வேணும்னா உங்க இசை குரங்கை தைரிய சாலிய மாற சொல்லுங்க 🤭🤭
 
என்னாது இசை குரங்கா,....?
மன்னிப்பு கேட்க முடியாதா அந்த சம்ரித் கரடியால,....?
இதோட பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் :smiley56::smiley56::smiley56::smiley56:
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது இசை குரங்கா,....?
மன்னிப்பு கேட்க முடியாதா அந்த சம்ரித் கரடியால,....?
இதோட பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் :smiley56::smiley56::smiley56::smiley56:

என்ன பின் விளைவு வந்தாலும் நாங்க சந்திக்க தயார்😎😎. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது😝😝😝. என் ஆளு இசையை அலேக்கா கவர் பண்ணி லவ் ஸ்டார் பண்ணிடுவான் 🤭🤭.
 
Top