All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிரட்டி இசைய கண்ணாலம் பண்ணி கண்டுக்காம ஆஸ்பத்தரி வரைக்கும் கொண்டாந்து தள்ளிவுட்டவன் ஏன் அடிக்க மாட்டானு கேக்கறேன். இதெல்லாம் ரைட்டரோட சதி.View attachment 32592

நீங்க பார்த்த வேலை தான் வைஷு இசை ஆர்மினு சொல்லி இப்படி பத்து வச்சிட்டிங்களே 🤣
 

Vaishanika

Bronze Winner
அதை அரன் கிட்ட சொல்லி பாருங்க சிஸ் அப்பறம் தெரியும் அவனுக்கு ரோசம் இருக்கா இல்லையான்னு ஏன் உங்க இசை தான் தைரியமான ஆளாச்சே அவ பேசுனதை எல்லாம் அரன் கேட்க சொல்ல சொல்லுங்க பார்ப்போம் 😎😎🤣🤣. பின்னாடி பேசிட்டு கெத்து வேற 🤣🤣🤣
நேர்ல சொன்னதுக்குதான் அந்த கூமுட்டை வெத்து பீஸூ கார் கண்ணாடிய உடைச்சுது.பின்னாடியெல்லாம் சொல்லலை.32593
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன நானா 😳😳😳 நான் எப்போ டா கூட்டிட்டேன் டேய் ரசி வில்லங்கம் இப்படி மாட்டி வாடாத 😩😩
அப்போ வைஷு கா கூப்பிட்ட போக மாடிங்க அப்படி தான 😌😌🤭32595
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி !அதான் ரைட்டர் மேடம் தெளிவா சொல்லியிருந்தாங்களே படிக்க வேண்டாமுன்னு.அதையும் மீறி படிச்சியா நீ.!. View attachment 32587
:smiley49:
 

Priya Nila

Well-known member
மிரட்டி இசைய கண்ணாலம் பண்ணி கண்டுக்காம ஆஸ்பத்தரி வரைக்கும் கொண்டாந்து தள்ளிவுட்டவன் ஏன் அடிக்க மாட்டானு கேக்கறேன். இதெல்லாம் ரைட்டரோட சதி.View attachment 32592
Suba sis apdiya .🤔🤔🤔...Mostly Isai pannathu thappu nu than nan solluven ....Attitude of Isai is very very weak ...Isai apdi irukathuku yarum onnum panna mudiyathu sis 🤣🤣... And then ...Isai loves sam .... Sam pathi Isaikku oru soft corner iruku ...but she didn't realize it
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேர்ல சொன்னதுக்குதான் அந்த கூமுட்டை வெத்து பீஸூ கார் கண்ணாடிய உடைச்சுது.பின்னாடியெல்லாம் சொல்லலை.View attachment 32593

சொல்லிட்டிங்க இல்லை பாத்துக்குறேன் உங்களை 😡😡😡
 
Top