All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடப்பாவி !அதான் ரைட்டர் மேடம் தெளிவா சொல்லியிருந்தாங்களே படிக்க வேண்டாமுன்னு.அதையும் மீறி படிச்சியா நீ.!.ஆமா டார்ல்லு ரோமன்ஸ் வரும் வரும் ன்னு சொன்னிங்கலே அது எப்போ வரும்View attachment 32585
Make it reverse sis ...When i see that Micky i felt sam is beating isaiதப்பா மேனுபாக்சர் ஆனதை எல்லாம் குப்பத்தொட்டில போட வேண்டியதுதான்.அவன்தான் எங்க இசை கிட்ட வாங்கப் போறான் பாருங்க.அதுView attachment 32583
நான் லவ் பண்ண கூப்பிடல சுபா டார்லு தான் கூப்பிடுறா
ஹப்பாடா இப்பதான் பழைய இசை கொஞ்சம் கொஞ்சமா திரும்பறா. இந்த பிளாக் கொரில்லா எதுவும் குட்டைய குழப்பாம இருக்கனும் மியூசியத்துல இருக்கவேண்டிய பீஸூ,வெத்து பீஸூ,மோருன்னு பலப்பல பட்டப் பேரை எப்புடி டா என்ற இசை வாயால வாங்கறே.உனக்கு வெக்கம் வேலாயுதம் சூடு சூலாயுதம் மானம் மாரியாத்தான்னு ஒன்னும் கிடையாதா அல்டாப்பு?. இசை அப்பூடியென்ன பதில் சொல்லி இருப்பா?. இந்த காண்டாமிருகம் கண்ணாடிய உடைக்குது..(பத்மாம்மா சூப்பர் இசையை கேர் பண்ணறது ல.).எனக்கேன்னமோ இசை ஆதியை கிரேட்ன்னு சொன்னதாலதான் இவன் இசையை கூப்பிட வந்திருப்பானு தோனுது.பொறாமை,வயித்தெரிச்சல் புடிச்சவன்.இவரு பெரிய முனிவரு இசையை முறைச்சே எரிச்சிருவாரு.ஏன்டா என்ற இசைகிட்ட...View attachment 32579
தப்பா மேனுபாக்சர் ஆனதை எல்லாம் குப்பத்தொட்டில போட வேண்டியதுதான்.அவன்தான் எங்க இசை கிட்ட வாங்கப் போறான் பாருங்க.அதுView attachment 32583