All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மங்கை இவனோட நடிப்ப உண்மைன்னு நினைச்சு ஏமாந்து இருப்பாங்க சிஸ். நம்ம இசை அப்புடி தானே சொல்லுச்சு.இசைகிட்ட சொல்லி கழுத்தோட சேத்தி அடிச்சு திண்ணைல கொசுக்கடில படுக்கவச்சிருவோம் சிஸ். அதான் சரியா இருக்கும்.தூக்கச் சொன்னா தூக்கமாட்டானாம்.இசை அப்பாவ கூப்படறேனு சொன்னவுடனே ஆப்படிச்ச மாதிரி விரைப்பா தூக்கறான்.சும்மாவே வுடக்கூடாதுView attachment 32516
இசை க்கு மூளை இல்லைனு சொல்றாங்க ஆனா இசை என்ன தூக்கு ண்னு லவ் ஹின்ட் குடுக்குறா அது க்கூட புரியாத தத்தி தான் அரன்🤭🤣🤣
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி சொல்லுங்க கா இவன விட பெரிய அல்டாப்பு ஹீரோ லாம் எப்டிலாம் ஹீரோயின் காலுல விழுந்து கதருணத பாத்துறுக்கொம் இவன்லாம் அதுகு சரி பட்டு வர மாட்டான் பேசாம இவன் லண்டன் ah usa ah அங்கையே இருந்துறுக்களாம் எல்லாம் மங்கை மா செஞ்ச வேலை😏😏😝😝😝

ஓகோ... கால்ல விழுந்து கதரனும்னு வேற உங்களுக்கு எண்ணம் இருக்கா. நடக்காதா டா நடக்காது 🤭🤭
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மங்கை இவனோட நடிப்ப உண்மைன்னு நினைச்சு ஏமாந்து இருப்பாங்க சிஸ். நம்ம இசை அப்புடி தானே சொல்லுச்சு.இசைகிட்ட சொல்லி கழுத்தோட சேத்தி அடிச்சு திண்ணைல கொசுக்கடில படுக்கவச்சிருவோம் சிஸ். அதான் சரியா இருக்கும்.தூக்கச் சொன்னா தூக்கமாட்டானாம்.இசை அப்பாவ கூப்படறேனு சொன்னவுடனே ஆப்படிச்ச மாதிரி விரைப்பா தூக்கறான்.சும்மாவே வுடக்கூடாதுView attachment 32516

அரன் வீட்டுல தான் திண்ணையே இல்லையே 🤭🤣🤣🤣
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இசை க்கு மூளை இல்லைனு சொல்றாங்க ஆனா இசை என்ன தூக்கு ண்னு லவ் ஹின்ட் குடுக்குறா அது க்கூட புரியாத தத்தி தான் அரன்🤭🤣🤣

அரன் நேரடியாகவே சொன்னான் அதை இசை புரிஞ்சிக்கலை இதுல இவ லவ் ஹின்ட் குடுத்ததை எங்காளு புரிஞ்சிக்கனுமாம் 😒😒😒
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரன் நேரடியாகவே சொன்னான் அதை இசை புரிஞ்சிக்கலை இதுல இவ லவ் ஹின்ட் குடுத்ததை எங்காளு புரிஞ்சிக்கனுமாம் 😒😒😒
ஆமா இவரு அவள பைத்தியம் பிடிக்கற அளவுக்கு கொண்டு பொய் விட்டுட்டு அப்புறம் லவ் ah சொல்லுவாராம் இசை உடனே சரின்னு போய்டனுமா அப்போ இவளோ நாள் அவன் செஞ்சதக்குளாம் வச்சு செய்ய வேணாம்😌😌😌
 
வேண்டாம் 🤭🤭🤭
 
Vaishanika

Bronze Winner
அரன் நேரடியாகவே சொன்னான் அதை இசை புரிஞ்சிக்கலை இதுல இவ லவ் ஹின்ட் குடுத்ததை எங்காளு புரிஞ்சிக்கனுமாம் 😒😒😒
நீங்க தானே அல்டாப்பை வீரரூ,தீரரூ,சூரரூ,நல்லலலவரூன்னு சொன்னீங்க. அப்ப அவன்தானே புரிஞ்சுக்கனும்.32523
 
Top