All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis super yathu prachanainu sonna engala manta kaya vekkuthu oru periya suspense pack tha intha story sis i love it keep rocking love you
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Very very emotional episode... அருள் semma la avvallavu அழகா ava love purpose panni... அழகான வாழ்க்கை vaazhinthu கடைசில இந்த சதா இப்படி pannitaane ச்சே என்ன மனுஷன் avan..... Paari எடுத்த முடிவு எல்லாம் சரி கணவன் naavum அவன் தான் irukaanum... Paakalam enna aaguthunu... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
மலரோட வாழ்க்கையில சந்தோசமான நாட்கள்னா..... அது அருள் கூட வாழ்ந்த நாட்கள் தான் போல😊....அருள் அன்பான காதலனா..... கணவனா.... இருந்திருக்கான்😍😍.....
ஆனா அதுவும் பொறுக்குல இந்த சதாக்கு.... இவன் செய்யாத பாவம் ஒன்னும் இல்லை போல.... பாரி இவனை போட்டு தள்ளினாலே மலர் பிரச்சனை பாதி சரியாகிடும்😏.....
 

jnc

Active member
ரொம்ப அழகா கதைய நகர்த்திறிங்க... அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றோம்.
 

PriyaPraveen

Bronze Winner
Ayyo Malar avaloda FB rombave ganama irukku edho oru baram mudila.....
Arul Malar kitta propose pannathu romabve alagu avangaloda Tanimai valkaila avanga inaivu sorkkam tha ana intha sadha sivam ivangalyum nimmathiya veedama Malar munnadiyea Arulakonnathu serious ivaloda pali veri eannnu ippa puriyuthu........
Sadhasivam ethanai per valkaila vilayandu konnuttu irukkaru enna manusan...ivanai easya konnudathinga ithanai per kanneerku pathil avanoda maranthula irukku maranthurantheenga...
Kavya Ajayku Maharaja pathi sollirkan athoda devi yaru Ajay loverah.......
KK Kuzhal epdi uravu palakkm ivanga FB epdi kodurama irukkuma ippave kanna kattuthu bayama irukku....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடா.... அஜய் அவனோட அப்பா மாதிரி இல்லை.... நல்லவன் தான் போல..... தேவி யாரு?? நியூ என்ட்ரி??...ருத்ரா....டக்குனு லவ்வ சொல்லிட்டா... kk ஏன் பீல் பண்ணுறான் 🤔....

நைஸ் யூடி சிஸ்🙂🙂...
ஆமா சுதா மா..அஜய் நல்லவன்..

தேவி ஹாஹா பொறுத்திருந்து பாருங்கள்..

கேகே ஏன் பீல் பண்ணுறான்னு அடுத்த பதிவுல தெரியும் சுதா மா..ரொம்ப நன்றி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்பா..
நீ யாரோ எவரோ..
ஆனா ரொம்ப மண்ட காயவிடுற எங்கள😭😭😭😭😭😭😭

காவ்யா யாதவ் ஹெல்ப் பண்ற அந்த தேவி யாரு?
அஜய் க்கும் தேவிக்கும் எப்படி பழக்கம்??

கேகே குழல் ன்னு காதலோட காப்பாத்தினான்னு நெனச்சா பாசத்தோட ன்னு நினைக்கறான்,
அது புரியாம ருத்ரா லவ் பண்றேன்னு சொல்றா..

போகட்டும்ன்னு இங்குட்டு திரும்பினா மலர் அருள் கல்யாண போட்டோ பாத்தே திகைக்கறான் பாரி..
எதனால??

இன்னும் இன்னும் நிறைய சந்தேகம்?!
ஆனா எனக்கு மூச்சு வாங்குதுன்னு இத்தோட நிறுத்திக்கறேன்😒😒

நீ டூ டேஸ் டைம் எடுத்து ரெஸ்ட் எடுத்துட்டு பைனல் 6 யூடியும் கையோட கொடுத்துறேன்😁😁😁😁
ஹாஹா புனிதா மா..ரொம்ப புகழாதீங்க..இன்னும் நாலே நாலு யூடி தான்..இன்னைக்கு ஒன்னு போட்டுட்டேன்..இன்னும் நாலு நாள்ல முடிஞ்சுரும்..அப்போ உங்களுக்கே தெரியும்..

இன்னும் பாரிக்கு மலர் பத்தி தெரியாது..அதுனால தான் புனிதா மா..

ரொம்ப ரொம்ப நன்றி..:love::love:
 
Top