All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Puneet

Bronze Winner
இந்த சதாசிவம் ஒருத்தருக்கு கூட நல்லவனா இல்லை போலயே..

எல்லோரோட வாழ்க்கையிலயும் விளையாடி வச்சிருக்கானே😒😒😒
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ நேத்ரன் தான் அனியா?? மாமா குடும்பம் பத்தி தெரியாததால அனிக்கு பாரியை தெரியலையா??...
மலர்க்கு கோர்ட் சீன் அப்போ கோவத்துல போனதால அனி மேல மோதினப்போ கவனிக்கலையோ??🤔...
என்ன மனுஷன் இந்த சதா.... பெத்த பிள்ளையவே கொல்ல சொல்லியிருக்கான்... இன்னும் எத்தனை பாவம் தான் பண்ணியிருக்கானோ 😡....
ரொம்ப நன்றி மா😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God என்ன solrathu சத்தியமா வார்த்தை வரல romba romba romba emtional ah naa episode.... அந்த சதா mirugathai விட கேவலமான ஆனா இருக்கானே avanukalam romba romba கொடுமை ah naa தண்டனை தரனும் pa.... Kantipa அவன் panna thappuku கொஞ்சம் konjamaa துடி thudichi சாகனும்...antha பத்து வயசு பையன் nuku enna தெரியும் paavi appadi பாசம் ah ராஜா maari vakathutu eppadi manasu வருது ஈவு இரக்கமே illama avana saagadika sollitaane paavi நல்லவேளை மாதுரி kita kadaichaan avan.... Super Super Super pa... Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி மா😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ayyo ANithra Nethran ipdi oru mosamana kathai ethirpakkala:cry::(:eek:...pavam chinna pillailla ellam irunthum taniya valanthu avanoda matrangal avan enna pannuvam malarku iruntha pakkuvam kooda sadhasivam illa,ivanellam enna :mad::mad::mad::mad::mad:manusan kooda pirantha thangai ava husbanda konnu,avanga payyana jailukku anuppi,Nalayaini Malar adichu kodumai paduthi ippa ellathukkum uccha kattama Nethran penna marrathu therinju avanyea kolla sonnathu muthala intha ala valikka valikka saganum athanai per kanneerku pathil sollanum.....
Nethran nalla neram Madhuri kanla pattu ANITHRAVA MARI santhosama iruntha athu porukkamam Mathiri iranthu ippa rudhra moolama nimmathiya irukka...
romba romba vedhanayna ud....
ரொம்ப நன்றி மா😍😍😍
 
Top