All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Maharaja and சதா escape to kodaikanal ah இவங்க anga pona மட்டும் avangala சும்மா vittuvaangala... அம்மா ராஜாராமன் யாரு இவங்க நாளு பேரும் senthu thaan எல்லா thappayum panni இருகாங்க... Kaviya... Yaathav.. Enna plan panranga nu puriyala இதுல தேவி vera அஜய் ah love 😍 panravangala தேவி ah என்ன panna maharaja nu theriyala... Uthra vuku kk va theriyala but kk vuku avala therinji இருக்கு ethuku avaloda love 😍 ah ivan accept panna தகுதி illanu nenaikiraan... பாரி ku malar ku கல்யாணம் ஆனதே theriyala photo VA பாத்து தான் therinji kitu இருகான்.. Super Super Super pa... Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி சித்ரா மா:love::love:

கொடைக்கானல் போனா மட்டும் தப்பிச்சுருவாங்களா?? சந்தேகம் தான்..

ராஜாராம் தான் ருத்ரா யாதவ் கொலை பண்ணாங்கன்னு கேகே சொன்ன ஆள்..

ஆமா ருத்ரா எப்படி இருந்தாலும் இனி அவனை விட மாட்டா..

ஆமா சித்ரா மா..பாரிக்கு இப்போ தான் தெரியுது..

அடுத்த பதிவு போட்டாச்சு
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mummy 😭😭😭😭 ipdi mandaya pichchika veikurangaleeeee ajay devi ku enna sambandham kk kadandha kalam enna devi yaaru... pari 4tova pathu y shock aahuran innum nerayaaaaa kelvi iruku
ஹாஹா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கிட்டா எல்லாம் தெரிஞ்சுரும் ஃபாத்திமா..ஹேப்பி ரம்ஜான்:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update pa.
இப்போது பாரி மற்றும் மலர் வாழ்க்கை சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன் .
ரொம்ப நன்றி மோகனா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seppaaa ipove kanna kattuthe...unga characters ah purinchikka mudiyala samiiiiiiii
ஹாஹா எல்லாம் புரியும் மா கொஞ்ச நாள்ல ரொம்ப நன்றி:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis super yathu prachanainu sonna engala manta kaya vekkuthu oru periya suspense pack tha intha story sis i love it keep rocking love you
ரொம்ப நன்றி சரண்யா மா..லவ் யூ டூ :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional ud 😢😢😢. Arul and malar life ipdi aahidiche indha sathasivam enna pln la malar and pariya vechchirukan. Arul semma 😢😢😢. But aniyayama konnutanga
ம்ம்ம் ரொம்ப கனமான பதிவு தான்..என்ன பண்ண இப்படியும் நடக்குது:cry::cry:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Very very emotional episode... அருள் semma la avvallavu அழகா ava love purpose panni... அழகான வாழ்க்கை vaazhinthu கடைசில இந்த சதா இப்படி pannitaane ச்சே என்ன மனுஷன் avan..... Paari எடுத்த முடிவு எல்லாம் சரி கணவன் naavum அவன் தான் irukaanum... Paakalam enna aaguthunu... Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா..பாரி என்ன பண்ணூறான்னு பார்க்கலாம்:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலரோட வாழ்க்கையில சந்தோசமான நாட்கள்னா..... அது அருள் கூட வாழ்ந்த நாட்கள் தான் போல😊....அருள் அன்பான காதலனா..... கணவனா.... இருந்திருக்கான்😍😍.....
ஆனா அதுவும் பொறுக்குல இந்த சதாக்கு.... இவன் செய்யாத பாவம் ஒன்னும் இல்லை போல.... பாரி இவனை போட்டு தள்ளினாலே மலர் பிரச்சனை பாதி சரியாகிடும்😏.....
ம்ம் ஆமா சுதா மா..அருளோட இருந்த நாட்கள் தான் பொன்னான நாட்கள் அதையும் அவ அப்பா கெடுத்துட்டான்..

ஹிஹி போட்டு தள்ளிரலாம் சுதா மா..ரொம்ப நன்றி:love::love:
 
Top