All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றிExcellent
நன்றிWow wonderful
நன்றிGood question
Gowtham pathil enna
Enna seiya poran
athunga randum ivlo kevalamana syanalam pidichavanga thandanai kandipa venum
Gowtham atha seiyanum
Kandu pidiththu vittaal Weldon keazhpathum neaththi adi kealvi ud semma
நன்றிசபாஷ்! சரியான கேள்வி கேட்டிருக்கா ஆர்த்தி. இருந்தும் அமைதியா இருக்கான்னா, கௌதம் மேலுள்ள நம்பிக்கையாலா? இனி கௌதமின் பதில் & திட்டம் என்ன?
தியாகு-மிருதுளா, நீங்க ரெண்டு பேரும் நினைச்சமாதிரி மட்டுமே நடந்தா வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?
தொடுவானம்-தொடுகடல் உவமை அருமை
Interesting @Raji anbu sis.
நன்றிராஜிமா
மிருதுளா தியாகு எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள். ஆனால் ஒரு வேலை இதை தியாகு சொல்லா விட்டாலும் நம் சமூகம் முதலில் ஆர்த்தியை தான் குறை சொல்வார்கள். ஆனால் இதில் கௌதமின் காதலை எப்படி மிருதுளா அவர்களின் காதலுடன் ஒப்பிட முடியும். அவன் இத்தனை காதலை வைத்து கொண்டு அவளை எவ்வ்ளவு கண்ணியமாக அணுகுகிறான். கௌதமையும் ஆர்த்தியையும் சேர்த்து வைத்து விடாதீர்கள். அவர்களின் இந்த உறவு முறை அழகாக இருக்கிறது. மனம் ஒரு மாதிரி கனத்து போய் விட்டது. முடிவு சீக்கிரம் கிடைக்கட்டும்.