All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கெளதம் மீதான அவளின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? முடிவு உங்கள் கையில் தான். அதை எப்படி நாங்க எதிர் கொள்ள போகிறோம் என்று தான் தெரியவில்லை. ஆர்த்திக்கு நியாயம் கிடைக்குமா? எல்லாம் அவர்களுக்கு எதிராக இருக்கிறதே. நான் கூட ஆர்த்தி கெளதம் சொன்னதும் நீ தான் அதற்கு கரணம் என்று அவனை குறை சொல்லி விடுவாளோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேலை என் இக்கட்டில் நீயும் மாட்டி கொண்டாயா என்று கேட்டாள்.

இறுதி பாகம் கொஞ்சம் குறு குறு இதயத்தோடு படித்தேன் ராஜிமா, உண்மையை சொன்னால் எங்கே அந்த இடத்தில அவன் அந்த மௌத் ஆர்கனை வாயில் வைத்து விட கூடாது என்று கடவுளை வேண்டி கொண்டேன். ஹீரோ ஹீரோயின் என்றால் சாதாரணமாக எதிர்பாக்கும் ரொமான்ஸ் விஷயங்கள், இங்கே இவர்கள் நடுவே நடந்து விட கூடாது என்று நினைக்க தோன்றுகிறது. உங்கள் எழுத்து அப்படி எங்களை மாற்றி விட்டது. சில உரையாடல்கள் கை தட்டி விசில் அடிக்க தோன்றியது. போன எபிசொட் இல் நீங்க எழுதிய அந்த தொடுவானம் டயலாக் வாசித்து வாவ் என்று சொல்லி கொண்டேன்.
 
Vidhushi

Active member
கௌதம்-ஆர்த்தி உரையாடல் அருமை. கௌதமின் கள்ளத்தனம் (mouth organ scene), குற்றக் குறுகுறுப்பு உணர்ந்து மனம்விட்டு ஆர்த்தியிடம் பேசுவது சரியான சொல்லாடல்கள்.

6 டிக்கெட் யார்யாருக்கு? கௌதமின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Interesting @Raji anbu sis.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Guess pannave mudiyala raji
ha ha
Inda mudicha potta neenga epudi avlkaporenhanu aavaludan
நன்றி 🥰.. வெயிட் பண்ணுங்க

முழு கதையும் அமேசானில் போட்டுட்டேன். இனி தினமும் யூடி உண்டு..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கெளதம் மீதான அவளின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? முடிவு உங்கள் கையில் தான். அதை எப்படி நாங்க எதிர் கொள்ள போகிறோம் என்று தான் தெரியவில்லை. ஆர்த்திக்கு நியாயம் கிடைக்குமா? எல்லாம் அவர்களுக்கு எதிராக இருக்கிறதே. நான் கூட ஆர்த்தி கெளதம் சொன்னதும் நீ தான் அதற்கு கரணம் என்று அவனை குறை சொல்லி விடுவாளோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேலை என் இக்கட்டில் நீயும் மாட்டி கொண்டாயா என்று கேட்டாள்.

இறுதி பாகம் கொஞ்சம் குறு குறு இதயத்தோடு படித்தேன் ராஜிமா, உண்மையை சொன்னால் எங்கே அந்த இடத்தில அவன் அந்த மௌத் ஆர்கனை வாயில் வைத்து விட கூடாது என்று கடவுளை வேண்டி கொண்டேன். ஹீரோ ஹீரோயின் என்றால் சாதாரணமாக எதிர்பாக்கும் ரொமான்ஸ் விஷயங்கள், இங்கே இவர்கள் நடுவே நடந்து விட கூடாது என்று நினைக்க தோன்றுகிறது. உங்கள் எழுத்து அப்படி எங்களை மாற்றி விட்டது. சில உரையாடல்கள் கை தட்டி விசில் அடிக்க தோன்றியது. போன எபிசொட் இல் நீங்க எழுதிய அந்த தொடுவானம் டயலாக் வாசித்து வாவ் என்று சொல்லி கொண்டேன்.
நன்றி 🥰

முதலிலேயே நான் சொல்லியிருக்கேன் நினைவிருக்கா.. மதி தப்பான உறவிற்கு ஆதரவு தருகிற மாதிரி கதை எழுதி விடக் கூடாது. ஆனால் தியாகு மிருதுளா காதலை வெறுக்கும்படியும்.. கௌதமின் காதலை இரசிக்கும்படி தரணும்.

ஹார்மோன் சேன்ஜஸ் இல்லாத காதல் இல்லை..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம்-ஆர்த்தி உரையாடல் அருமை. கௌதமின் கள்ளத்தனம் (mouth organ scene), குற்றக் குறுகுறுப்பு உணர்ந்து மனம்விட்டு ஆர்த்தியிடம் பேசுவது சரியான சொல்லாடல்கள்.

6 டிக்கெட் யார்யாருக்கு? கௌதமின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰

கௌதம் ஆர்த்தி ப்ரணவ் பரமேஸ்வரன் தியாகு மிருதுளா .. இவங்க தான்
 
Top