All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Vidhushi

Active member
மிருதுளா எல்லாம் தெரிந்தே செய்றான்னு கோபப்பட்டாலும், இவ்வளவு முட்டாள்தனமான முடிவெடுத்து வாழ்ந்துட்டிருக்குறதைப் பார்த்தால், கௌதம் சொன்னது சரிதான். 'தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டாள்'.

எந்நேரமும் ஒருவரால் நல்லவனாக/அப்பாவியாக நடிக்க முடியாது. தியாகு, waste 😡😡😡

Climax epi-ku waiting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update .
Adeii thiyagu oh god
Miruthuzha ku ellam triumo
Trinje va
எல்லாம் தெரியாது.. அவளது ரியாக்ஷன்.. அடுத்த யூடியில்

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருதுளா எல்லாம் தெரிந்தே செய்றான்னு கோபப்பட்டாலும், இவ்வளவு முட்டாள்தனமான முடிவெடுத்து வாழ்ந்துட்டிருக்குறதைப் பார்த்தால், கௌதம் சொன்னது சரிதான். 'தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டாள்'.

எந்நேரமும் ஒருவரால் நல்லவனாக/அப்பாவியாக நடிக்க முடியாது. தியாகு, waste 😡😡😡

Climax epi-ku waiting @Raji anbu
அடுத்த யூடியில்... மிருதுளாவின் நிலை தெரிந்து விடும்.

நன்றி 🥰
 
Top