All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uir polaika tana wife nu jollitan
Nice update raji
ம்ம் ஆமாம்.. அவனே விளக்கம் கூறுவான்..
நன்றி ☺️
 

Vidhushi

Active member
கௌதம் விலகணும்னு நினைச்சாலும், சந்தர்ப்பங்கள் இனி தானாக அமையுமோ?

Interesting @Raji anbu sis.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கெளதம் நினைப்பது சரி தப்பு என்பது சொல்ல முடியாது. இயற்கை அது தான். அதற்க்கு திருமணம் முடிந்தவர்கள் முடியாதவர்கள் என்ற பேதம் கிடையாது. சிறிது நேரம் பேசி சிரிப்பவர்களிடம் தோன்றும் கவர்ச்சி அது இயற்கை. ஆனால் அதை சரியாக கையாள தெரியாமல் தான் பலர் உறவுகளில் மாட்டி கொள்கிறார்கள். இது வரை கதையின் போக்கு அருமை.

ஆர்த்தியின் கணவருக்கும் ஏதோ வெளியில் உறவு என்று நான் கணிக்கிறேன். அதனால் தான் அவள் சொல்லாமல் செல்கிறாளோ?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் விலகணும்னு நினைச்சாலும், சந்தர்ப்பங்கள் இனி தானாக அமையுமோ?

Interesting @Raji anbu sis.
இனி.. அவளுடன் பயணிக்கும் சில மணிதுளிகள் அவன் பாடு செம திண்டாட்டம் தான்..

நன்றி 🥰
 
Top