All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semna semma... தாத்தா correct ah ஆதன் போய் solran nu correct ah kandupidichitaru... Appadi enna விஷயம் ஆதன் nuku கோவம் வந்து avala கல்யாணம் pannaanu தான் puriyala.... Nekizhini kita eppome mirattal அதிரடி ah ve thaan nadanthukura.... தாத்தா avalloda அப்பா va paaka vathu irukaaru.... Enna aaga pooguthoo... Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஆதன் பொய் சொல்லுறான்னு தாத்தா கண்டுபிடிச்சுட்டாரு..
என்ன நடந்ததுன்னு எழில் மூலமா உண்மையையும் தெரிஞ்சுகிட்டாரு..
ஆனா எங்களுக்குத்தேன் யாருமே சொல்ல மாட்டேங்குறீங்க😭😭😭😭

என்னவோ..
அவர் முயற்சிக்கு பிறகாச்சு ஆதன் வாழ்க்கை சரியாகனும்
 

Kaniramesh

Well-known member
Hi ji....3 ud um sethu inaiku than padichen super ponga...aathu baby evlo kovam.luv ellame extreme than...mugilan apadi enathan sonan thamizhum kova paduraru...vaiyavan pesa poirukaru so sikaram sari aganum..Aathu baby pathi therinjika me waitng...niki overa pora sikaram en babya purinjiko....
 
ஆதன் தன் தாத்தாவிடம் பொய் சொல்லி மாட்டிக் கொண்டான்
தாத்தா நிகழினி அப்பாவிடம் என்ன சொல்ல போகிறார்
 
Top