All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு தோழமைகளே
வணக்கம் 🙏
நீயின்றி நானில்லை!!! கதையின் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி 🙏
அன்புடன் 💖
தமிழினி..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super... Semma teaser... Nekazhini and aadhan chakravarthi... Super name selection.... Semma terror poolaye namba hero.... Best of luck for your story mam....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma akka epdi tha name vekkuringa its awesome nigizhini superb akka love it teaser samma aron baby ya vita sammaiya irupar pola namba thala aathan samma akka sikirama story yoda vanga i am waiting akka love you keep rocking
 

Numa

Active member
Wow semma teaser akka, thala summa pinnittaru.... Valakkama Ella teaser um kalyana mandapathula 'stop it' apdeennu thaa start avum neenga vera level akka..... Enakkoru doubt akka....
Namma hero, nigazhini ya love panna thaaala thaan thookittu vanthu kalyanam panna poara illa vera ethum reason irukkaakka???
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு தோழமைகளே,
வணக்கம் 🙏 * நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!!
என்‌அடுத்த கதையில் இருந்து இன்னொரு குட்டி முன்னோட்டம் பதிந்துள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
கருத்துக்களை இதில் பதியாமல்
கருத்து திரியில் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி 🙏
அன்புடன் 💖
தமிழினி..
 
Top