All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Puneet

Bronze Winner
அப்படி என்னதான் பகை ஆதன் & முகிலன் இடையில..

இப்படியே ஆதன் சண்டை போட்டுட்டு இருந்தா எப்படி அவ மனசு மாறி வாழுவா😥😥
 

PriyaPraveen

Bronze Winner
Aadhan Mukilan bagayala adhigama badhikka padrathu Nikilni avaloda parents romba pavam...
Aadhan konjam kooda avaloda soolnilayayosikkala,puthu idam Aadhan kooda palakkam illa,ithellam yosikkama adhigaram kamicha epdi piditham varum...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Enna கோவம் enna kovam அந்த kovam thaan avana seriya yosikkama எந்த ஒரு முடிவும் எடுக்க veikkuthu... Nekizhini oda அப்பா vuku avanga rendu பேர் kula enna nadanthuthu nu therinjidichi paakalam அவரால அந்த விஷயம் ah seri panna முடியுதா nu.... Avanoda தாத்தா vum vanthaachi... Super pa.. Eagerly waiting for next episode
 

வாசுகி

Bronze Winner
Hi ka
என்னதான் நடந்து இருக்கும் ஆதனுக்கும் முகிலனுக்கும் இடைல
தாத்தாவும் வந்துட்டாரு
பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு
 

Puneet

Bronze Winner
நிகழினி அப்பாவே ஆதன்மேல தவறில்லைன்னு நினைக்கற அளவு அப்படி என்னத்த செஞ்சுவச்சான் இந்த முகில்..

ஆதன் கோவம் வேற நாளுக்கு நாள் கூடிட்டே போகுது..
நிகழினி வேற அவனை இன்னும் கோபப்படுத்துறா..

தாத்தா வந்தாச்சு..
இனியாச்சு தீர்வு கிடைக்குமா?!
 
Top