Aadhiraa Ram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woww thanks a lot maSix,super family story, anbu erundhal vazhgaiyil pala prachanaigalugu theervu ethuthan,samar miss panuvom,waiting next storygu
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Woww thanks a lot maSix,super family story, anbu erundhal vazhgaiyil pala prachanaigalugu theervu ethuthan,samar miss panuvom,waiting next storygu
Thanks a lot maSuperb story and lovely finishing waiting for ur next story
Wowww thanks a lot ma upcoming novels kuda vil try to give regular uds.. aduku than. Indha one month time ma..Nice sis ...from the start till the end the story was uplifted superbly...regular uds...ava hospital aa vitutu aana Avan hospitalaa maathathu romba practical aa nallarnthathu... awesome sis...ithu naan padicha ungaloda 1st novel... waiting for ur next novel with the same kind of regular uds
Thanks a lot for your kind words ma short and sweet review maHi sis, nice story, startingla irunthu romba interesta pochi, samaroda character romba practicala irunthadu, thanakku peraguthan thanam enpathum, than manaivikku endru varum pothu vittukodupathu ellam romba azhagaga irunthathu, Nila, ennathan samar mela love irunthalum than latchiyathil uruthiyaga irunthathu rasikkavaithathu. sidharth and priya cute couples. Very nice story, eagerly waiting for your next story.
Kandipa maமனிதநேயம் என்றால் என்ன என்று சமர் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்தது இந்த பதிவு சகோ
Thanks maYannaiku oru kalam vandhal punaiku oru kalam varum samar purindhu kolvan nice epi sis
Romba nalla review ma idhu yess இது avanai matrum..ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவன், தான் நினைத்ததை தான் இருக்கும் இடத்திலிருந்தே சாதிக்கும் வல்லமை படைத்தவன் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தினால் தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற சாமானியனின் நிலைக்கு வந்துவிட்டான். இது தான் கடவுளின் செயல் என்பதோ. நிலாவிடம் முன்பு உதவி பெற்றவர், லிப்ட் கொடுத்து உதவி, நிலாவை மருத்துவமனையில் சேர்த்ததோடல்லாமல் தன் வாகனத்தை அடமானம் வைத்து பணம் கட்டுமளவுக்கு அவரின் அன்பு இருக்கிறது. அடுத்து அவன் வெளியேற்றிய கணபதி தான் இன்று அவன் மனைவியை காப்பாற்ற போகிறார். இதற்கு பின் சமரின் மனநிலை நிச்சயம் மாறும். அருமையான பதிவு
Thanks a lot maSuper story sis