Aadhiraa Ram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot maSuper story mam nice ending waiting for next story
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot maSuper story mam nice ending waiting for next story
No problem da ma mudichutu va ma.. na Inga thn suthitu irupnAaduma inniku konjame konjam busy mrng eh padichiten but post poda mudila da
Romba romba nandri ma thanks for your continuous support ma asai nilavayum vidala.. Sidhu priya ku indha avamanam thevaya momentசமர் மருத்துவமனையை மீண்டும் நிலா பெயருக்கே மாற்றி அதை எப்போதும் போல் சேவை மனப்பான்மையுடன் செயல்படுத்தலாம் என்றவுடன் நிலாவுக்கு கொஞ்சம் பேராசை எழுகிறது, அவனின் அனைத்து மருத்துவமனையிலும் இதை செயல்படுத்த வேண்டுமென்று அதற்கு அவன் மறுத்து கொடுத்த விளக்கம் அருமை.சித் - ப்ரியா எதற்கு இவர்களுக்கு இந்த வெட்டி பந்தா, பெரியவர்கள் முதலில் சொல்லும்போதே கேட்டிருந்தால், பின்னர் அவர்களிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் வந்திருக்காதே வித்யுத் - ஹரிணி குட்டிஸ் நிலாவின் தந்தை குணமடைந்து மகிழ்ச்சி நிலா விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
நிறைவான நிறைவு பகுதி